விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் 45ஆவது திருவள்ளுவா் சிலையை திறந்து வைத்தார் டாக்டர் வி.ஜி. சந்தோஷம்..
விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் 45ஆவது திருவள்ளுவா் சிலையை கும்மிடிப்பூண்டி TJS கல்வி வளாகத்தில் விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் தலைவா் டாக்டா் வி.ஜி.சந்தோசம் திறந்து வைத்தார். அருகில் நீதியரசா் டி.என்.வள்ளிநாயகம், கல்லூரியின் தலைவா் டி.ஜே.கோவிந்தராஜன் மற்றும் டி.ஜே.ஆறுமுகம் ஆகியோர் கலந்துு கொண்டனர்.
Continue Reading
