புதுமண தம்பதிகள் தங்களது தங்களது திருமண செலவில் மிச்சயமான பணம்ரு.5000த்தை முதல்வர் நிவாரண நிதிக்கு அமைச்சர் செஞ்சி மஸ்தானிடம் வழங்கினர்.!!
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை சேர்ந்த மணமக்களுக்கு திருமணம் நடைபெற்றது. ஊரடங்கு காரணமாக திருமண செலவு குறைந்ததால், தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்காக மணக்கோலத்தில் வந்து நிவாரணம் ரூ 5000 /- ஐந்தாயிரம் வழங்கினர்.அந்த மணமக்களுக்கு அமைச்சர் செஞ்சி மஸ்தான் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
Continue Reading
