நானும், ரஜினியும் இணைய வேண்டிய அவசியம் ஏற்பட்டால் இணைவோம்- கமல்ஹாசன்.!!

  நானும், ரஜினியும் இணைய வேண்டிய அவசியம் ஏற்பட்டால் இணைவோம்- கமல்ஹாசன்.!! ரஜினி சொன்ன அதிசயம் உண்மைதான் நானும், ரஜினியும் இணைய வேண்டிய அவசியம் ஏற்பட்டால் இணைவோம்; தமிழகத்தின் மேம்பாட்டிற்காக சேர்ந்து பயணிக்க வேண்டும் என்றால் பயணிப்போம்- கமல்ஹாசன். நல்ல தலைவராக இருக்கும்பட்சத்தில் கோத்தபய ராஜபக்ச நியாயமான ஆட்சியை தர வேண்டியது அவரது கடமை என கமலஹாசன் பேட்டி அளித்தார்

Continue Reading

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனுக்கு ஒடிசாவில் டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.!!

https://youtu.be/pXdPZiiIFpk உலக நாயகனும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசனுக்கு ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ஒடிசா மாநிலம் ஆர்சீதாபூரில் அமைந்துள்ள செஞ்சூரியன் பல்கலைக்கழகம் சார்பில் கமல்ஹாசனின் கலைச்சேவையைப் பாராட்டி கவுரவ டாக்டர் பட்டம் ஒடிசாவில் இன்று நடந்த பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவின்போது, ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் கமலுக்கு இந்த பட்டத்தை வழங்கினார். இந்த நிலையில் ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை கமல் சந்தித்துப் பேசினார். பரமக்குடியில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள மய்யம் திறன் மேம்பாட்டு […]

Continue Reading

சென்னை விமானநிலையத்தில் ரூ.89 லட்சம் மதிப்புடைய கடத்தல் தங்கம் மற்றும் ஹவாலா பணம் பறிமுதல். கடத்தல் ஆசாமிகள் 3 போ் கைது.!!

சென்னை விமானநிலையத்தில் ரூ.89 லட்சம் மதிப்புடைய கடத்தல் தங்கம் மற்றும் ஹவாலா பணம் பறிமுதல். கடத்தல் ஆசாமிகள் 3 போ் கைது.!! சென்னையிலிருந்து மலேசியாவிற்கு இன்று அதிகாலை செல்லும் ஏா் ஏசியா விமானத்தில் கணக்கில் இல்லாத ஹவாலா பணம் கடத்தப்படுவதாக சுங்கத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து அந்த விமானத்தில் செல்லவிருந்த பயணிகளை தீவிரமாககண்கானித்தனா்.அப்போது திருவாரூரை சோ்ந்த சையத் இப்ராகீம் (36), விருதுநகரை சோ்ந்த அப்துல் அஜீஸ் (51) ஆகிய 2 போ் சுற்றுலா பயணிகள் விசாவில் மலேசியா […]

Continue Reading

ஸ்ரீ ஆத்ம சித்தர் லட்சுமி அம்மா சென்னையில் திரண்ட ஏராளமான பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.!!

“ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஆத்ம சக்தி இருக்கிறது.இந்த சக்தியை சரியாக பயன்படுத்தினால் மனிதர்களுக்கு இருக்கும் பிரச்சனைகளை அவர்களாகவே சரி செய்துக் கொள்ள முடியும்.” -ஸ்ரீ ஆத்ம சித்தர் லட்சுமி அம்மா! ஸ்ரீ ஆத்ம சித்தர் லட்சுமி அம்மா நிகழ்ச்சி நிரலில் முதல் நிகழ்ச்சியாக மாற்றுத் திறனாளிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இரண்டாவதாக, ஸ்ரீ ஆத்ம சித்தர் லட்சுமி அம்மா அவரைக் காண வந்த பக்தர்களுக்கு ஆன்மாவைக் கொண்டு மனித வாழ்க்கையின் பிரச்னைகளை தீர்த்து வைப்பது குறித்து பிரசங்கம் செய்தார். […]

Continue Reading

மீனவர் சமுதாய தலைவர் என்.ஜீவரத்தினம்108வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை ராயபுரத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கு அதிமுக மீனவர் பிரிவு மாநில நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.!!

மீனவர் சமுதாய தலைவர் என்.ஜீவரத்தினம்108வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை ராயபுரத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கு கழக மீனவர் பிரிவு மாநில செயலாளர் நீலாங்கரை எம்.சி. முனுசாமி. கழக மீனவர் பிரிவு மாநில துணைச் செயலாளர் எஸ். நீலகண்டன்.கழக மீனவர் பிரிவு பொருளாளர் எம்.சி. சூரியா. மீனவர் சங்க நிர்வாகிகள் கபடி பி. மாறன்.கு.மாறன். என். வெற்றிவேல். என்.வெங்கடேசன். நித்தியானந்தன்.ஜி.சுதாகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Continue Reading

அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா செல்லும் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை அவரது இல்லத்தில் சந்தித்து அதிமுக நட்சத்திர பேச்சாளர் நாஞ்சில் பி.சி அன்பழகன் வாழ்த்து தெரிவித்தார்.!!

தமிழக துணை முதலமைச்சர் ,ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் அரசு முறைப் பயணமாக அமெரிக்க நாட்டிற்கு செல்ல உள்ளதையொட்டி நேற்று அவரது இல்லத்தில் திரைப்பட நட்சத்திர பேச்சாளர்கள் இயக்குநர்கள் நாஞ்சில் பி,சி,அன்பழகன் ,S,ரவிமரியா ,P,ஜெயமணி மற்றும் FASTNEWS செய்தியாளர் திரு,ராஜப்பா ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்

Continue Reading

தமிழக துணை முதல்வர்ஓ.பன்னீர்செல்வம் நாளை அமெரிக்கா செல்கிறார்.!!

தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நாளை அமெரிக்கா செல்கிறார்.!! அமெரிக்காவில்  நடைபெறும் மாநாடு கருத்தரங்குகளிலும் தொழில் அதிபர்களையும் சந்தித்து தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பது, தமிழ் சங்க நிகழ்ச்சிகள் என பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு விட்டு 17 ந் தேதி சென்னை திரும்புகிறார். தமிழக துணை முதல்வரின் அமெரிக்க பயண விபரங்கள் தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நாளை (8.11.2019) முதல் 17.11.2019 வரை அரசு முறை […]

Continue Reading

நடிகர் சங்க தேர்தல் முடிவுகள் வெளியிடப்படாத நிலையில் நடிகர் சங்க நிர்வாகிகள் இன்று அவசர பத்திரிக்கையாளர் சந்திப்பு.!!

நடிகர் சங்க நிர்வாகிகள்  இன்று பத்திரிகையாளர் சந்திப்பு.!! நடிகர் சங்க தேர்தல் முடிவுகள் வெளியிடப்படாத நிலையில் தமிழக அரசு நடிகர் சங்கத்தை நிர்வகிக்க சிறப்பு அதிகாரியை நியமித்தது குறித்து சங்கத்தின் சார்பில் உறுப்பினர்கள் நாசர், கார்த்தி, மனோபாலா, சச்சு, பூச்சி முருகன் ஆகியோர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அவர்கள் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த விபரம் வருமாறு:- தென்னிந்திய நடிகர் சங்கத்தில் கடந்த தேர்தல் முதல் எங்கள் அணி சட்ட ரீதியாகவே அணுகி வருகிறது. முந்தைய அணிகள் செய்த தவறுகளை […]

Continue Reading

உலகநாயகன் கமலஹாசன் 65வது பிறந்தநாள் விழா அவர் பிறந்த பரமக்குடியில் கோலாகல கொண்டாட்டம்.!!

உலகநாயகன் கமலஹாசன் 65வது பிறந்தநாள் விழா அவர் பிறந்த பரமக்குடியில் கோலாகல கொண்டாட்டம்.!! உலகநாயகன் கமலஹாசன் 65வது பிறந்தநாளையொட்டி இன்று பரமக்குடியில் குடும்பத்தினருடன் கொண்டாடினார். பின்பு பரமக்குடியில் தனது தந்தை சிலையை மக்கள் நிதி மய்யம் தலைவர் கமல் திறந்து வைத்தார்.தெளிச்சாத்தநல்லூர் கிராமத்தில் தனது 65 வது பிறந்தநாளையொட்டி தந்தையின் சிலையை திறந்தார். இவ்விழாவில் சாருஹாசன், சந்திரகாசன் குடும்பத்தினர் சுகாசினி, நடிகை பூஜா குமார் ஸ்ருதி ஹாசன், அக்சரா ஹாசன் மற்றும் ஏராளமான உறவினர்கள் ரசிகர்கள் கலந்துகொண்டனர்

Continue Reading

ரஜினிகாந்த் குடும்பத்துடன் மலையாள படம் பார்த்தார்.!!

ரஜினிகாந்த் குடும்பத்துடன் மலையாள படம் பார்த்தார்.!! இளையராஜா, கே.ஜே. யேசுதாஸ் ஆகியோரின் இசை குருவான தட்சிணாமூர்த்தியின் இசையில் சாந்தி கிருஷ்னா, சுதா மகேந்திரன், மதுவந்தி. புதுமுகங்கள் ப்ரணவ் சுரேஷ், பிரிசிதா உதய் ஆகியோருடன் ஒய்.ஜி.மகேந்திரன் முக்கிய வேடத்தில் நடித்துள்ள “ஷியாம ராகம்” மலையாள படத்தின் சிறப்பு காட்சி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள லீமேஜிக் லேண்டர்ன் பிரிவியு தியேட்டரில் நடந்தது .ரஜினிகாந்த் படத்தை பார்த்து விட்டு ஒய்.ஜி.மகேந்திரன் இயக்குனர் சேது இய்யாள், தயாரிப்பாளர்கள் கே.விஜயலட்சுமி, லீனா […]

Continue Reading