சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியின் கணித மன்றம் – 10ம் ஆண்டு விழாவில் மாணவ மாணவிகளுக்கு பரிசு கோப்பை வழங்கப்பட்டது.!!

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியின் கணித மன்றம் – 10ம் ஆண்டு விழாவில் மாணவ மாணவிகளுக்கு பரிசு கோப்பை வழங்கப்பட்டது.!! சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள செட்டிநாடு வித்யாஷ்ரம் கணித மன்றத்தின் 10ஆம் ஆண்டு விழா இன்று இப்பள்ளியின் கலையரங்கில் நடந்தது. இவ்விழாவில் செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளி தாளாளர் டாக்டர் திருமதி.மீனா முத்தையா இப் பள்ளி முதல்வர் திருமதி.அமுதலட்சுமி துணை முதல்வர் திருமதி. தரணி கணேசன் ஆகியோர் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. கணிதப் […]

Continue Reading

லைம் லைட் பிக்சர்ஸ் தயாரிப்பில் நிஜார் இயக்கத்தில் ராம்குமார் – வரலஷ்மி சரத்குமார் – இனியா நடிக்கும் “கலர்ஸ்” படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்.!!

லைம் லைட் பிக்சர்ஸ் தயாரிப்பில் நிஜார் இயக்கத்தில் ராம்குமார் – வரலஷ்மி சரத்குமார் – இனியா நடிக்கும் “கலர்ஸ்” சௌதி மற்றும் U.A.E. மொழிகளில் பல படங்களை தயாரித்துள்ள பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான “லைம் லைட் பிக்சர்ஸ்” முதன்முதலாக இந்தியாவில் தமிழில் “கலர்ஸ்” எனும் படத்தை தயாரிக்கின்றது. நேற்று இப்படத்தின் பூஜை இனிதே நடைபெற்றது. நடிகர்கள் ஜெயராம், திலீப், சுரேஷ் கோபி, குஷ்பு , மாதவி, தேவயானி உள்ளிட்ட பல பிரபல நடிகர்களை வைத்து மலையாளத்தில் […]

Continue Reading

சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்தியன் ஆயில் அலுவலகத்தில் “தீ இல்லாமல் சமையல்” என்ற போட்டி நடைபெற்றது.!!

  சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்தியன் ஆயில் அலுவலகத்தில் “தீ இல்லாமல் சமையல்” என்ற போட்டி நடைபெற்றது.!! இந்த ஆண்டு சாக்ஷாம் என்ற கருப்பொருளை சிறப்பித்துக் காட்டுவது “எரிபொருளை வீணாக்காமல் சுற்றுச்சூழலைக் காப்பாற்றுவோம்” என்ற நோக்கத்தில். 100 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் ஒரு பகுதியாக நடைபெற்ற எரிபொருள் இல்லாத சமையல் போட்டியில் தங்கள் சமையல் திறன்களைக் காட்டினர். இந்தியன் ஆயில் ஏற்பாடு செய்த ஒரு மாத கால எரிபொருள் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம். கல்லூரி மாணவர்கள், வீட்டு […]

Continue Reading

சோழிங்கநல்லூரில் ஃபோர்டு நிறுவனத்தின் தொழில்நுட்ப மற்றும் புதுமை மையத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துவங்கி வைத்தார்.!!

சோழிங்கநல்லூரில் ஃபோர்டு நிறுவனத்தின் தொழில்நுட்ப மற்றும் புதுமை மையத்தை முதல்வர் எடப்பாடி துவங்கி வைத்தார்.!! சென்னை.பிப் 7 சென்னை சோழிங்கநல்லூர் ஃபோர்டு நிறுவனத்தில் உள்ள அதிநவீன தொழில்நுட்ப மற்றும் புதுமை மையத்தை தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி துவங்கி வைத்தார். அப்போது,தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத்,தொழில்துறை செயலாளர் முருகானந்தன் , ஃபோர்டு மேலாண்மை இயக்குநர் மைக்கேல் பிரிமியேர் ஆகியோர் இருந்தனர். இந்த தொழில் நுட்ப மற்றும் புதுமை மையமானது ஃபோர்டின் உலகளாவிய தொழில் நுட்பம் மற்றும் வர்த்தக […]

Continue Reading

தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திரைப்பட இயக்குனர் ஆதி ராஜன் எழுதிய ஒம் நமச்சிவாய என்ற சிறப்பு பாடல் தொகுப்பை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.!!

மாமன்னர் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டு ஆயிரத்து 10 ஆண்டுகள் கடந்தும் கம்பீரமாக நிற்கும் தஞ்சை பெருவுடையார் என்று அழைக்கப்படும் தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திரைப்பட இயக்குனர் ஆதிராஜன் எழுதி தயாரித்த “ஓம் சிவாய நமசிவாய” என்ற சிறப்பு பாடலை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் எடப்பாடி திரு.கே. பழனிச்சாமி அவர்கள் இன்று வெளியிட்டார். கல்வியியல் மற்றும் தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் மாண்புமிகு பா.வளர்மதி அவர்கள் பெற்றுக்கொண்டார்.இந்த நிகழ்ச்சியில் அதிமுக மாநில இலக்கிய அணி இணைச் […]

Continue Reading

நகைச்சுவை நடிகர் நடிகர் யோகிபாபு திருமணம் இன்று நடைபெற்றது.!!

நகைச்சுவை நடிகர் நடிகர் யோகிபாபு திருமணம் இன்று நடைபெற்றது.!! நகைச்சுவை நடிகர் யோகிபாபுவிற்கும் மணமகள் மஞ்சு பார்கவிக்கும் இன்று காலை  யோகிபாபுவின் ஆரணியை அடுத்த மேல் நகரம்பேடு அவரது குலதெய்வ அம்மன் கோவிலில் வைத்து திருமணம் நடைபெற்றது . வரும் மார்ச் மாதம் சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. திருமணவிழாவில் அவருடைய நெருங்கிய உறவினர்கள் சினிமா முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். யோகி பாபு திருமணம் திருமணம் நடைபெறுவதை ஒட்டி அக்கோவிலில் ஏராளமான ரசிகர்கள் திரண்டனர்

Continue Reading

சாலை விபத்தில் சிக்கியவர்களை மீட்டு தனது பாதுகாப்பு வாகனத்தில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.!!

சாலை விபத்தில் சிக்கியவர்களை மீட்டு தனது பாதுகாப்பு வாகனத்தில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.!! போடி பாளையம் அருகே இன்று இரவு வேகமாக வந்த இரு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியது. விபத்தில் போடிபாளையத்தை சேர்ந்த பூபால் என்பவரும், பச்சபாளையத்தை சேர்ந்த தங்கவேலு என்பவரும் பாதிக்கப்பட்டனர். அப்போது அந்த வழியாக போடிபாளையத்திலிருந்து மதுக்கரை வந்து கொண்டிருந்த நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி* அவர்கள் விபத்து […]

Continue Reading

பங்குகளை தனியாருக்கு விற்கும் முடிவை கண்டித்து எல்.ஐ.சி. ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்: நாடு முழுவதும் இன்று 2 வது நாளாக 1 மணி நேரம் வேலைநிறுத்தம்.!!

பங்குகளை தனியாருக்கு விற்கும் முடிவை கண்டித்து எல்.ஐ.சி. ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்: நாடு முழுவதும் இன்று 2 வது நாளாக 1 மணி நேரம் வேலைநிறுத்தம் ….! சென்னை.பிப்.4- மத்திய பட்ஜெட்டில் எல்.ஐ.சி. (ஆயுள் காப்பீட்டு கழகம்) நிறுவனத்தின் பங்குகள் தனியாருக்கு விற்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை அண்ணா சாலையில் உள்ள எல்.ஐ.சி. நிறுவனத்தின் தென்மண்டல தலைமை அலுவலகத்தில் ஊழியர்கள் 2- வது நாளாக இன்று மதியம் உணவு இடைவேளையின்போது கண்டன ஆர்ப்பாட்டத்தில் […]

Continue Reading

கவிஞர் வைரமுத்து மருமகள் நந்தினி கார்க்கியின் ‘சூரிய விதைகள்’ -கவிதைத் தொகுதி வெளியீடு.!!

கவிஞர் வைரமுத்து மருமகள் நந்தினி கார்க்கியின் ‘சூரிய விதைகள்’ -கவிதைத் தொகுதி வெளியீடு.!! தர்பார், சர்க்கார், என்னை அறிந்தால், ஐ, சர்வம் தாளமயம், தங்க மீன்கள் போன்ற தமிழ்ப்படங்களுக்கு சப்டைட்டில் செய்த நந்தினி கார்க்கி சன் சீட்ஸ்(சூரிய விதைகள்) என்ற பெயரில் ஒரு ஆங்கிலக் கவிதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார். கவிஞர் வைரமுத்துவும் அவரது மனைவி பொன்மணி வைரமுத்து மகன்கள் மதன்கார்க்கி, கபிலன் வைரமுத்து என்ற கவிதைக் குடும்பத்தில் இப்போது அவரது மருமகள் மற்றும் மதன் கார்க்கியின் மனைவி […]

Continue Reading

வி ஐ டி சென்னையில்  தேசிய அளவில் கலை- விளையாட்டு போட்டி : பிப்ரவரி 6,7, 8 ம் தேதியில் நடக்கிறது.!!

வி ஐ டி சென்னையில் தேசிய அளவில் கலை- விளையாட்டு போட்டி : பிப்ரவரி 6,7, 8 ம் தேதியில் நடக்கிறது. சென்னை.பிப்.3- சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் விடுதியில் விஐடி கல்லூரியின் துணைத்தலைவர் சேகர் விஸ்வநாதன், துணை வேந்தர் ஆனந்த் ஏ.சாமுவேல், கூடுதல் பதிவாளர் மணோகரன் ஆகியோர் நிருபர்களிடம் பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது :- விஐடி சென்னையில் வைப்ரன்ஸ்- 2020 தேசிய அளவிலான கலை மற்றும் விளையாட்டு விழாவில் பிரபல திரைப்பட […]

Continue Reading