சென்னையில் பயங்கரம். மனைவியை துண்டு துண்டாக வெட்டி கொன்ற கணவர்.!!
சென்னை பெருங்குடி பகுதியில் குப்பை கிடங்கில் கடந்த ஜனவரி 21-ஆம் தேதி பெண்ணின் கை கால்கள் கண்டெடுக்கப்பட்டது. இது தொடர்பான விசாரணையில் மனைவி வேறு ஒருவருடன் நெருங்கிப் பழகியதால் படுகொலை என கணவர் வாக்குமூலம் அளித்துள்ளார். கணவன், மனைவி இருவரும் தூத்துக்குடியை சேர்ந்தவர்கள் என தகவல் படுகொலை செய்யப்பட்ட சந்தியாவின் மற்ற உடல் பாகங்களை தேடும் பணி தீவிரம். மனைவியுடனான கருத்துவேறுபாட்டால் விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ளது. இவர் தமிழ் இயக்குனராகவும் தயாரிப்பாளர் சங்கத்தில் தேர்தலில் போட்டியிட்டவர் […]
Continue Reading
