விண்ணில் சீறி பாய்ந்தது இந்தியாவின் சந்திராயன் 2 விண்கலம்.!!

விண்ணில் சீறி பாய்ந்தது சந்திராயன் 2 விண்கலம் சந்திராயன் 2 விண்கலம் கடந்த ஜூலை 15ஆம் தியதி விண்ணில் தயாராகி கவுண்டவுன் தொடங்கிய பின்னர் சரியாக 52நிமிடம் முன்னதாக ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட்டில் இருந்த குறைபாடு கண்டறியப்பட்டு விண்ணில் ஏவுவது நிறுத்தப்பட்டது இதை தொடர்ந்து பல்வேறு விவாதங்கள் நடைபெற்றது. நிறுத்தப்பட்ட சந்திராயன் 2விண்கலம் மறுபடியும் விண்ணில் செலுத்துவதற்கு பல மாதங்கள் ஆகலாம் என கருத்துக்கள் வெளியாயின .இதை எல்லாம் முறியடித்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய […]

Continue Reading

அத்திவரதரை காண வரும் பக்தர்கள் ஓய்வெடுக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளன: மாவட்ட ஆட்சியர் பேட்டி.!!

அத்திவரதரை காண வரும் பக்தர்கள் ஓய்வெடுக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளன: மாவட்ட ஆட்சியர் பேட்டி… காஞ்சிபுரம்: அத்திவரதரை காண வரும் பக்தர்கள் ஓய்வெடுக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளன என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மருத்துவ முகாம்களும், மருத்துவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டு உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் பொன்னையா தகவல் அளித்துள்ளார். அத்திவரதர் சிலை இன்று இடம் மாற்றம் செய்யப்படுவது குறித்து முடிவெடுக்கவில்லை என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Continue Reading

எழுத்துக்கூட்டிப் படிக்கும் ஒவ்வொரு தமிழனும் நினைத்துப் பார்க்க வேண்டிய பெயர் திரு.காமராஜர் கமல் பேச்சு.!!

எழுத்துக்கூட்டிப் படிக்கும் ஒவ்வொரு தமிழனும் நினைத்துப் பார்க்க வேண்டிய பெயர் திரு.காமராஜர் கமல் பேச்சு.!! காமராஜர் அவர்கள் ஆரம்பித்து வைத்த அற்புதக் கனவை யாரும் இடைஞ்சல் செய்து கலைத்து விடக்கூடாது என்ற காரணத்தினால் இந்த விழாவில் கலந்து கொண்டிருக்கும் அனைத்து அரசியல் கட்சியினரிடமும் கேட்டுக்கொள்கிறேன். அனைவருக்கும் கல்வி என்று காமராஜர் அவர் எண்ணி திட்டம் தீட்டினார் அப்படியாகப்பட்ட கல்வி ஒரு சிலருக்கு மட்டுமானது என்று ஒதுக்கிவிடக்கூடாது. கல்வி மாணவரைத் சென்றடைய வேண்டும் என்று எண்ணிய தலைவர் திரு. […]

Continue Reading

புறப்பட தயாராக இருந்த விமானத்தின் றெக்கையில் ஒருவர் ஏறியதால் பயணிகள் பீதி அடைந்தனர்.!!

புறப்பட தயாராக இருந்த விமானத்தின் றெக்கையில் ஒருவர் ஏறியதால் பயணிகள் பீதி அடைந்தனர்.!! _நைஜீரியாவில் உள்ள லாகோஸ் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அஸ்மான் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான, விமானம் ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை புறப்படத் தயராக இருந்தது. ஓடுபாதையில் நின்றிருந்த விமானம், கட்டுப்பாட்டு அறையில் இருந்து, புறப்படுவதற்கான சிக்னலை எதிர்பார்த்து காத்திருந்தது. அப்போது திடீரென்று விமானத்தின் இடது பக்க றெக்கை மீது ஏறி நின்றபடி மர்ம நபர் ஒருவர், விமானத்துக்குள் நுழைய முயன்றார். இதை, விமான […]

Continue Reading

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 19வது நினைவு நாள் இன்று.!!

  தமிழுக்கு இலக்கணம் வகுத்தவர் தொல்காப்பியர் என்றால், நடிப்புக்கு இலக்கணம் வகுத்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்று கூறலாம். ஒரு பாத்திரத்திற்கு உயிர் கொடுக்க எப்படிப்பட்ட நடிப்பை கொடுக்க வேண்டும் என்பதை புரிந்து கொண்டு, அந்த பாத்திரமாக மாறி நடிப்பதில் இன்றளவும் அவருக்கு இணையாக யாரும் தோன்றவில்லை என்றே கருதப்படுகிறது. அப்படிப்பட்ட திரையுலக நடிப்பு மாமேதை சிவாஜி கணேசன் அவர்களின் 16வது நினைவு தினம்தான் இன்று என்பது குறிப்பிடத்தக்கது. வெறும் கணேசனாக இருந்த அவர் “சிவாஜி […]

Continue Reading

நடிகர் சந்தானத்தின் புகைப்படத்தை கண்டு ரசிகர்கள் அதிர்ச்சி.!!

நடிகர் சந்தானத்தின் புகைப்படத்தை கண்டு ரசிகர்கள் அதிர்ச்சி.!! தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் நடிகர் சந்தானம். இவர் தற்போது சில படங்களில் நாயகனாகவும் நடித்து வருகிறார். இந்நிலையில் இவருடைய சமீபத்திய புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அதில் நடிகர் சந்தானம் உடல் எடை குறைந்து காணப்படுகிறார். இதனால் இவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். என்ன காரணத்திற்காக அவர் உடல் மெலிந்து காணப்படுகிறார் அவரது ரசிகர்கள் போன் போட்டு விசாரித்து வருகின்றனர்.

Continue Reading

அனைத்துலக எம்ஜிஆர் மன்ற நிர்வாகிகளை தமிழ் மகன் உசேன் சந்தித்தார்.!!

தென் சென்னை வடக்கு மாவட்ட எம் ஜி ஆர் மன்ற துணை தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ள திரு ஏ. ஜிலானிபாஷா அவர்கள் இன்று அனைத்துலக எம் ஜி ஆர் மன்ற மாநில செயலாளர் அண்ணன் திரு அ. தமிழ்மகன் உசேன் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் உடன் கழக மீனவர் பிரிவு மாநில துணைச் செயலாளர் திரு எஸ். நீலகண்டன் தென் சென்னை வடக்கு மாவட்ட எம் ஜி ஆர் மன்ற மு மாவட்ட செயலாளர் […]

Continue Reading

நடிகர் விவேக் தாயார் காலமானார்.!!

சின்னக்கலைவாணர் .விவேக் அவர்களின் தாயார் S. மணியம்மாள் (86), இன்று அதிகாலை திடீர் மாரடைப்பால் காலமாணார். அம்மையாரின் பூ உடல் நாளை காலை அவரது சொந்த ஊரான சங்கரன்கோயில் , பெருங்கோட்டூர் கிராமத்தில் நல்லடக்கம் செய்யப்படும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Continue Reading

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு வைகோ வாழ்த்து.!!

உதயநிதி ஸ்டாலினுக்கு வைகோ வாழ்த்து திராவிட முன்னேற்றக் கழகத்தில் இளைஞர் அணி என்ற புதிய அமைப்பை, அண்ணன் டாக்டர் கலைஞர் அவர்கள் உருவாக்கினார்கள். அந்த அணியைக் கட்டமைக்கும் பணியை, தளபதி ஸ்டாலின் அவர்கள் ஏற்றுக்கொண்டு, தமிழகம் முழுமையும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, வலுவுள்ள அமைப்பாக வார்ப்பித்தார். கடுமையான உழைப்பாலும், அனைவரையும் அரவணைத்துச் செல்லும் பண்பாலும், தளபதி ஸ்டாலின் அவர்கள் கட்டி எழுப்பிய இளைஞர் அணி, இன்று, திராவிட முன்னேற்றக் கழகத்தின் வலிய படைக்கருவிகளுள் ஒன்றாகத் திகழ்கின்றது. இலட்சக்கணக்கான இளைஞர்கள் […]

Continue Reading

சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் நெகிழ வைத்த, செய்தியாளர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சி!!

நெகிழ வைத்த, செய்தியாளர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சி! —————————————- விபத்தில் சிக்கி அண்மையில் மரணமடைந்த, இளம் பத்திரிகையாளர்கள் பிரசன்னா (News J) செந்தில்குமார் (Malaimurasu TV) இருவருக்கும் நினைவேந்தல் நிகழ்ச்சி சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் 30. 06.19 அன்று மாலை நடைபெற்றது. நிற்ககூட இடம் இல்லாத அளவுக்கு பத்திரிகையாளர்கள் திரண்டிருந்தனர். மறைந்த இரண்டு செய்தியாளர்களின் குடும்பத்தினரும் வரவழைக்கப்பட்டு, முன் வரிசையில். அமர வைக்கப்பட்டிருந்தனர். வருகை தந்த செய்தியாளர்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள். செந்தில்குமாரின் சகோதரர் ஜெய்சங்கர் வந்திருந்தார். ‘ஹெல்மட் ‘ […]

Continue Reading