கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் கனிமொழி தலைமையில் மகளிர் அணியினர் மெழுகுவர்த்தி அஞ்சலி.!! சென்னை August 22, 2018Leave a Comment on கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் கனிமொழி தலைமையில் மகளிர் அணியினர் மெழுகுவர்த்தி அஞ்சலி.!! சென்னை மெரினாவில் கருணாநிதி நினைவிடத்தில் கனிமொழி தலைமையில் ஏராளமான திமுக மகளிரணியினர் இன்று மாலை மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.