மக்கள் நீதி மய்யத்தின் உறுப்பினர் சேர்ப்பு முகாம் மயிலாப்பூரில் நடந்தது.!!

மக்கள் நீதி மய்யத்தின் மண்டல பொருப்பாளர் திருமதி. கமீலா நாசர், அவர்களின் அறிவுறுத்தலின் படி சென்னை தென் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் . C.கிருபாகரன் அவர்களின் தலைமையில் மயிலாப்பூர் தொகுதி பொறுப்பாளர் திரு. S.யாதோஷ் முன்னிலையில்
பகுதி பொருப்பாளர்கள் ,ஆளவந்தான்M. லோகநாதன்,
அப்பு(எ)ஜெகதீசன்,
P. செல்வராஜ், எஸ்.ஜே.விஜயகுமார்.எஸ். சாரநாத்,சுந்தர்ராஜ், மற்றும் சிறப்பு
ஆகியோர் பங்கேற்கும் கமல்ஹாசன் தலைமையில் இயங்கும் மக்கள் நீதி மய்யத்தின் உறுப்பினர் சேர்கை முகாம் நாளை காலை 121- வது வட்டம் பகுதியான வீரபெருமாள் கோயில் தெருவில் உள்ள வண்ணாந்துறை மீன் மார்கெட் அருகே நடைபெற்றது. இதில் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பெருந்திரளானவர்கள் மக்கள் நீதி மய்யம் கட்சியின் உறுப்பினர்களாக ஆர்வத்துடன் சேர்ந்தனர்.
