மணிரத்தினத்தின் செக்க சிவந்த வானம் படத்தி ன் பாடல் வெளியீடு சென்னையில் நடந்தது.!!

சென்னை

 

படம். மயிலை மதன்குமார்

தமிழகத்தின் முன்னணி இயக்குனர் மணிரத்னம்  இயக்கி வரும் படம் செக்க சிவந்த வானம் படத்தின் பாடல் வெளியீடு சென்னையில் நடந்தது.

 

படம் மயிலை மதன்குமார்

படம் மயிலை மதன்குமார்

லைக்கா  நிறுவனத்துடன் இணைந்து தனது மெட்ராஸ் டாக்கீஸ் மூலம் தயாரிக்கிறார்  இவ்விழாவில் மணிரத்னம். ஏ ஆர் ரகுமான், கலந்து கொண் டார். வைரமுத்து, கலந்து கொண்டு பேசினார்.அரவிந்த் சாமி, விஜய் சேதுபதி, சிம்பு, அருண் விஜய், பிரகாஷ்ராஜ், ஜோதிகா, அதிதி ராவ், டயனா என பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது.

படம் .மயிலை மதன்குமார்

வைரமுத்து பாடல்கள் எழுத ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்திருக்கிறார். மணிரத்தினத்தின் படங்கள் எப்படி இருந்தாலும் பாடல்கள் சூப்பர் ஹிட்டாக இருக்கும்.

(படம். மயிலை மதன்குமார்)

. அந்த வரிசையில் செக்க சிவந்த வானம் படத்தின் பாடல்களும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. படத்தின் பாடல்களை  நேற்று  மாலை வெளியிட்டனர். இப்பாடல்  உரிமத்தை சோனி மியூசிக் நிறுவனம் வாங்கி உள்ளதாக தெரிகிறது. நேற்று நடந்த பாடல் வெளியீட்டு விழாவில் ஏராளமான சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

படம் மயிலை மதன்குமார்
படம் .மயிலை மதன்குமார்
படம். மயிலை மதன்குமார்

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *