அதிமுக மீனவர் பிரிவு நிர்வாகிகள் மயிலை கடற்கரை பகுதியில் மீனவ மக்களிடம் வாக்கு சேகரித்தனர்.!!

சென்னை

மாண்புமிகு நமது இதயதெய்வம் புரட்சி தலைவி அம்மா அவர்களின் ஆசி பெற்ற தென் சென்னை மக்களவைத் தொகுதி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வெற்றி வேட்பாளர் டாக்டர் ஜெ.ஜெயவர்தன் MBBS MD அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரிக்க இன்று 11.04.2019 காலை மயிலை பகுதி 173வதுவட்டம் மற்றும் 126வது வட்டங்களில் உள்ள சீனிவாச புரம்.முல்லிமாநகர்.

முல்லிகுப்பம்.பாவனிகுப்பம்.டும்மிகுப்பம். ஆகிய மீனவர்கள் வசிக்கும் பகுதியில் மீனவர்கள் அமைப்புக்கள் சார்பில் மீனவ மக்களிடம் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தனர் இந்த நிகழ்ச்சியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மீனவர் பிரிவு மாநில துணைச் செயலாளர் எஸ்.நீலகண்டன். தமிழ் நாடு மீனவர் முன்னேற்ற சங்க நிறுவனர் கபடி பி.மாறன். தென் இந்திய மீனவர் நல சங்க தலைவர் கு.பாரதி. மீனவர் மக்கள் முன்னணி கட்சி தலைவர் எஸ்.ரூபேஸ்குமார். அகில இந்திய மீனவர் வளர்ச்சி இயக்ககம் பொது செயலாளர் இரா.நேரு மயிலாப்பூர் பகுதி கழக துணை செயலாளர் கே. காசிநாதன் 173வதுவட்டகழக செயலாளர் குணா.126 வது வட்ட கழக செயலாளர் ஆர்.துரைக்கண்ணு. மகளிர் அணி ஜி.செல்வி மற்றும் மீனவர் சங்க நிர்வாகிகள் மீனவ மகளிர் அணியினர் திரளாக கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *