திமுக தலைவர் தலைவர் மு.க.ஸ்டாலினை முகேஷ் அம்பானி சந்தித்தார்.!!

தமிழகம்

திமுக தலைவர் தலைவர் மு.க.ஸ்டானை முகேஷ் அம்பானி சந்தித்தார்.!!

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலினை ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் ரிலையன்ஸ் குழுமங்களின் தலைவர் முகேஷ் அம்பானி அவர்கள் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து, தனது மகன் ஆகாஷ் அம்பானியின் திருமண அழைப்பிதழை வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *