தமிழ்நாடு கார் ஓட்டுநர்கள் நல சங்கம் மற்றும் ரிகோக்னைஸ் ஹர் எக்சுபோ & அவார்டுஸ் 2020 இணைந்து மகளிருக்கான ஓட்டுநர் பயிற்சி அளிக்கப்பட்டது.
இதில் சங்கத்தின் மாநில தலைவர் ஜே. பி. செல்வம் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் அமைப்பின் நிர்வாகிகள் வரலட்சுமி, சுப்புலட்சுமி மற்றும் சங்கத்தின் நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
