மக்கள் நீதி மய்யம் கட்சியின் நேர்காணல், இரண்டாம் நாளான இன்று இரவு 9 மணியையும் தாண்டி நடந்துகொண்டிருக்கிறது.!!

தமிழகம்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் நேர்காணல், இரண்டாம் நாளான இன்று இரவு 9 மணியையும் தாண்டி நடந்துகொண்டிருக்கிறது.!!

கட்சியின் தலைவர் திரு கமல் ஹாசன் அவர்கள், விருப்பமனு கொடுத்தவர்களை, காலை 10 மணி முதல் இதுவரை தொடர்ந்து 12 மணி நேரமாக சோர்வின்றி நேர்காணல் செய்துகொண்டிருக்கிறார்.நேர்காணலில் பங்கேற்கும் கட்சி உறுப்பினர்களும், காத்திருந்து உற்சாகத்துடன் பங்கேற்றுக்கொண்டிருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *