இந்திய குடியரசு கட்சியின் தலைவர் சே.கு. தமிழரசன் இன்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்களை சந்தித்து கூட்டணி குறித்து பேசினார்.!!

தமிழகம்

இந்திய குடியரசு கட்சியின் தலைவர் சே.கு. தமிழரசன் இன்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்களை சந்தித்து கூட்டணி குறித்து பேசினார்.!!

முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் இந்திய குடியரசு கட்சியின் தமிழ் மாநில தலைவருமான சே.கு. தமிழரசன் அந்தக் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் மு தங்கராஜ் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட செயளாளர் N சம்பத் ஆகியோர் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர்
கமல் ஹாசன் அவர்களை இன்று சந்தித்து, வரும் பாராளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர் டாக்டர் R மகேந்திரன் உடனிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *