தமிழ்நாடு கார் ஓட்டுனர் சங்கத்தினர். தென் சென்னை அதிமுக வேட்பாளர் டாக்டர் ஜெய வர்தனுக்கு சால்வை ஆதரவு தெரிவித்தனர்.!!


சென்னை மார்ச் 9
தமிழ்நாடு கார் ஓட்டுனர் சங்கத்தினர். ஏராளமான கார் ஓட்டுனர்களுடன் சென்று தென் சென்னை அதிமுக வேட்பாளர் டாக்டர் ஜெய வர்தனுக்கு சால்வை ஆதரவு தெரிவித்தனர்.




தமிழ்நாடு கார் ஓட்டுநர்கள் நல சங்கம் சார்பாக இன்று அ.தி.மு.க வின் தென்சென்னை வேட்பாளர் டாக்டர் .ஜெ. ஜெயவர்தனை ஆதரித்து சங்கத்தின் நிர்வாகிகள் அவரது வீட்டிற்கு சென்று சால்வை அணிவித்து பிரசாரத்தை வீதி வீதியாக சென்று தொடங்கினர் . இதில் மாநிலத்தலைவர்.ஜெ.பி .செல்வம் , மாநில பொதுச் செயலாளர் குமரவேல் , மாநில பொருளாளர் சரவணன், மாநில அமைப்பாளர் சத்தியேந்திரன், மாநில துணைத் தலைவர் குமரேஷ் , மாவட்ட செயலாளர் விக்னேஷ் விக்ரம் மாநில இணைச்செயலாளர் சி .வி. கே சதீஷ் , பாலு ,ரஜினி, உமாபதி , ஜெயக்குமார் ,உதய குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.