அதிமுக தென் சென்னை வேட்பாளர் டாக்டர் ஜெயவர்தன் இன்று மயிலாப்பூரில் வாக்கு சேகரிக்கும் பொழுது முஸ்லீம் பெரியவர் அவரை கட்டிப்பிடித்து இந்த முறையும் நீங்கள் வெற்றி பெறுவீர்கள் என வாழ்த்து தெரிவித்தார்.!!

சென்னை

சென்னை ஏப்ரல் 14

         அ.தி.மு.க தென் சென்னை பாராளுமன்ற உறுப்பினருக்கான வேட்பாளர் டாக்டர் ஜெயவர்தன் தொடர்ச்சியாக தென் சென்னை முழுவதும் கொளுத்தும் வெயிலில் பல்வேறு இடங்களில் வாக்கு சேகரித்து வருகிறார் இன்று மயிலாப்பூரில் பகுதியில் தெருத்தெருவாகவும், வீதி விதியாகவும் வாக்கு சேகரித்தார். லாயிட்ஸ் காலனி பகுதியில் இன்று வாக்கு சேகரிக்கும் போது முஸ்லீம் பெரியவர் அவரை கட்டிப்பிடித்து வாழ்த்தி என் பேரன் ஜெயவர்த்தன் என உற்சாகமாக சொல்லி அவர் தென் சென்னைக்கு செய்துள்ள பணிகளைப் பாராட்டினார். வேட்பாளர் ஜெயவர்தன் உடன் ஏராளமான அதிமுக தொண்டர்கள், மகளிர் அணியினர் உட்பட பாஜக, சமத்துவ மக்கள் கட்சி, தேமுதிக, கட்சியினர் கூட்டணி கட்சி கொடியுடன் அவருடன் மயிலாப்பூர் பகுதி முழுவதும் பகுதி முழுவதும் வாக்கு சேகரித்து ஊர்வலமாக சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *