கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி கழக வேட்பாளர் V.V.செந்தில்நாதனை ஆதரித்து கரூர் மாவட்டம் பல்வேறு பகுதிகளில் வாக்குகள் சேகரிக்க வருகை புரிந்த தமிழக முதல்வர் திரு.எடப்பாடி.K.பழனிச்சாமியை சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி பகுதி கழக துணை செயலாளர்,(தென்சென்னை வடக்கு மாவட்டம்.)த.செய்யது அலி இப்ராஹிம் . மாலை சால்வை அணிவித்து வரவேற்றார். அவருடன் ஏராளமான கழக நிர்வாகிகள் சென்றிருந்தனர்
.