



அ.தி.மு.க மீனவர் பிரிவு துணைச் செயலாளர் எஸ் நீலகண்டன் பேரன் த.தி.பவிஷ்சாய் முதலாம் ஆண்டு பிறந்த நாள் விழா சென்னையில் நடந்தது.!!


இவ்விழாவுக்கு நேரில் வந்து வாழ்த்தினார். அ.தி.மு.க கழக அமைப்பு செயலாளர் திரு. டாக்டர் வா. மைத்ரேயன் எம்.பி. தென் சென்னை வடக்கு மாவட்ட கழக அவைத் தலைவர் வழக்கறிஞர் டி.விஜயராமகிஷ்ணா. முன்னாள் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் வி. ராஜ்குமார் கழக அவைத் தலைவர் அண்ணன் இ.மதுசூதனன்அவர்களின் உதவியாளர் எம்.சி.ரவீந்திரன்.முன்னால் மேயர் அண்ணன் சைதை துரைசாமி அவர்களின் உதவியாளர் தமிழ் நாடு மீனவர் முன்னேற்ற சங்க நிறுவனர் கபடி பி.மாறன். தென் இந்திய மீனவர் நல சங்க தலைவர் கு.பாரதி. பட்டிபுலம்சேகர் . தென் சென்னை வடக்கு மாவட்ட எம் ஜி ஆர் மன்ற துணை செயலாளர் ஐஸ் அவுஸ் ம.மோகன். தென் சென்னை வடக்கு மாவட்ட எம் ஜி ஆர் மன்ற துணை செயலாளர் இரா.சிற்றரசு சேப்பாக்கம் திருவல்லிக்கேணி பகுதி எம் ஜி ஆர் மன்ற செயலாளர் பா.சம்பத். தென் சென்னை வடக்கு மாவட்ட எம் ஜி ஆர் மன்ற துணை தலைவர் எஸ்.ஜானகிராமன் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி பகுதி மீனவர் பிரிவு துணை தலைவர் நடுகுப்பம் ஜி.டி.சோமு. சேப்பாக்கம் திருவல்லிக்கேணி பகுதி மீனவர் பிரிவு துணை செயலாளர் மாட்டாங்குப்பம் ஜி.சுதாகர்.மின்சாரபிரிவு அண்ணா தொழிற்சங்க சென்னை தெற்கு சர்கிள் வட்ட துணை தலைவர் என்.வெங்கடேசன்.116வதுகிழக்குவட்டகழக தலைவர் த.பக்கிரி மற்றும் வருகை தந்து குழந்தையை வாழ்த்திய அனைத்து கட்சி நிர்வாகிகளுக்கும். கழக நிர்வாகிகளுக்கும்


எஸ்.நீலகண்டன் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
(மாநில துணைச் செயலாளர்
கழக மீனவர் பிரிவு
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
என்.சண்முகவேல்BE.MBA.மாவட்ட துணை தலைவர்
தகவல் தொழில்நுட்ப பிரிவு
தென் சென்னை வடக்கு மாவட்டம்
என்.வெற்றிவேல்BBA
வட்ட கழக பொருளாளர்
116வதுமேற்குவட்டம்
சேப்பாக்கம் திருவல்லிக்கேணி பகுதி கழகம்)