திமுக முதன்மை செயலாளர்-நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையாவிடம் மனு அளித்தார் .!!


திமுக முதன்மை செயலாளர்-திருப்பெரும்புதூர் சட்டமன் உறுப்பினர்-நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலுMP மற்றும் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.செல்வம் ஆகியோர் தங்களின் தொகுதிகளிலுள்ள தண்ணீர் பிரச்சனைனையை தீர்க்க கோரி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா அவர்களிடம் மனு அளித்தனர். இதில் காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன்MLA, தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர்MLA,சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.ஆர்.ராஜா,சி.வி.எம்.பி.எழிலரசன்,ஆர்.டி.அரசு,இ.கருணாநிதி,எஸ்.ஆர்.எல்.செந்தில் ஆகியோர் குடிநீர் பிரச்சினை தொடர்பாக மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கொடுக்கும் போது உடனிருந்தனர்.

