கமல் நடத்தும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர் சரவணன் மீது சின்மயி கடும் குற்றச்சாட்டு.!!

தமிழகம்

கமல் நடத்தும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர் சரவணன் மீது சின்மயி கடும் குற்றச்சாட்டு.!!

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ்’ நிகழ்ச்சி சமீபகாலமாக பெரும் சர்ச்சையில் சிக்கி வருகிறது. அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சரவணன் அந்த நிகழ்ச்சியில் பேசும் பொழுது நான் பேருந்தில் பெண்களை உரசுவதற்காகவே பயணம் செய்து இருக்கிறேன்” என்று சரவணன் கூறியிருந்தார். இந்நிலையில் இதற்கு பாடகி சின்மயி “பெண்களை பலவந்தம் செய்வதற்காக நான் பேருந்தில் பயணம் செய்தேன் என்பதை ஒளிபரப்பு செய்கின்றனர். இது பார்வையாளர்களுக்கும், பெண்களுக்கும் நகைச்சுவையாக தெரிகிறது. அவர் பேசியது மிக கேவலமாக இருக்கிறது” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் குற்றம் சாட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *