மலேசிய அனைத்து தமிழ்பத்திரிகையாளர்களுக்கு சுதந்திர தின விருந்து.!!

சென்னை

மலேசிய அனைத்து தமிழ்பத்திரிகையாளர்களுக்கு சுதந்திர தின விருந்து.!!

மலேசிய அனைத்து தமிழ் பத்திரிகையாளர்களுக்கு  கெராக்கான் கட்சியின் தேசிய தலைவர், டத்தோ டோமினிக் லாவ், கோலாலம்பூர் ஒக்கேடோ சைனிஸ் உணவகத்தில் “மலேசியாவின் 62 ஆம் ஆண்டின் சுதந்திர தின” விருந்து உபசரித்து, செய்தியாளர்களுக்கு தன் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டு அனைவருக்கும் நினைவு பரிசு கொடுத்து மகிழ்வித்தார். அனைத்து தமிழ் பத்திரிகை பிரதிநிதிகளுடன் “உலக நேசன்” நிர்வாக ஆசிரியர் ஈ.எஸ் மணி. உள்பட ஏராளமான பத்திரிகையாளர்கள் கலந்துு கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *