மாலை முரசு பத்திரிக்கை நிருபர் ராஜபாண்டி அவர்களின் மகள் சீனிவாசகி- கங்கா ஆதித்தன் திருமண விழா மடிப்பாக்கம் ராம் நகரில் உள்ள அவரது இல்லத்தில் சமூக இடைவெளியுடன் நடந்தது.இவ்விழாவில் தென் சென்னை கிழக்கு வடக்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட செயலாளர்கள்கொட்டிவாக்கம் முருகன், சைதை மனோகரன்,கராத்தே தியாகராஜன்.மதிமுக சார்பில் நன்மாறன் கர்மவீரர் காமராஜரின் பேத்தி வி.எஸ்.கமலிக்கா நாடார் அமைப்பின் சார்பில் தேசிய நாடார் சங்க தலைவர் விஜயகுமார் நாடார் மற்றும் அரசியல் பிரமுகர்கள் தொழிலதிபர்கள் பத்திரிக்கையாளர்கள்
கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்
