மறைந்த மக்கள் தலைவர் ஐயா ஜி கே மூப்பனார் 19 வது நினைவு நாளை முன்னிட்டு இன்று தென் சென்னை வடக்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்ட அவரது திரு உருவ படத்திற்கு மாவட்ட தலைவர் சைதை மனோகரன் மலர் அஞ்சலி செலுத்தினார் அருகில் பகுதி தலைவர்கள் கோயில் பாஸ்கர், கோட்டூர் மதனகோபால், அறிவொளி நாகராஜன், அய்யம் பெருமாள் உடன் இருந்தனர்
