கொரோனா தொற்று 144 தடையொட்டி மக்கள் நீதி மய்யம் மற்றும் பத்மஸ்ரீ நாயகன் கமல்ஹாசன் நற்பணி இயக்கம்-5900/91 சார்பாக சென்னை தென் கிழக்கு மாவட்டம் மைலாப்பூர் மாநகர செயலாளர் பைக் B. ரமேஷ் உடன் மயிலாப்பூர் ex.தொகுதி பொறுப்பாளர் திருமதி. R. புஷ்பலதா, மய்ய உறுப்பினர்கள் ஆட்டோ S. பிரகாஷ், குருபுரம் W. தாமஸ், ஐந்து கட்டமாக (ஏப்ரல் 14 முதல் 19) 122, 123, 124, 125 & 126 வட்டத்தில், தூய்மை பணியாளார்கள், முதியோர் மற்றும் ஏழை எளியோருக்கு மதிய உணவு, மாஸ்க், அரிசி, பருப்பு, சர்க்கரை மற்றும் காய்கறிகள் வழங்கினார்கள்.
ஏப்ரல் 14, 15, 16 மதிய உணவு
ஏப்ரல் 17 100 mask
ஏப்ரல் 19 அரிசி பருப்பு சர்க்கரை மற்றும் காய்கறிகள் வழங்கினார்கள்