சிங்கப்பூரில் உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு 2023 ஜூன் மாதம் நடைபெறுகிறது.!!

சென்னை

 

 

உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு சிங்கப்பூரில் 2023 ஜூன் மாதம் கோலாகலமாக நடைபெறுகிறது.!

உலக தமிழ் ஆராய்ச்சி
மாநாடு, அடுத்த ஆண்டு
ஜூன் 16 முதல் 18 வரை,
சிங்கப்பூரில் நடக்க உள்ளது.
உலக தமிழ் ஆய்வு
துவங்கப்பட்ட
முதல்,
மன்றம்
1964ம் ஆண்டு
இதுவரையில் 10 உலக
தமிழ் ஆராய்ச்சி மாநாடு
கள் நடந்துள்ளன. 11ம்
உலக தமிழ்
மாநாடு,
ஆராய்ச்சி
சிங்கப்பூரில்,
2023ம் ஆண்டு ஜூன் 16
முதல் 18ம் தேதி வரை
நடக்கிறது.
இந்த மாநாட்டுக்கான
சின்னத்தை, உலகத் தமிழ்
ஆராய்ச்சி மன்றத் தலை
வரும், முன்னாள் துணை
வேந்தருமான முனைவர்
பொன்னவைகோ,
நேற்று
பின், அவர் அளித்த
சென்னையில்
வெளியிட்டார்.
பேட்டி:
புதிய வரலாற்றியல்
கண்ணோட்டத்தில், செவ்வி
லக்கியங்களை ஆராய்ந்து,
அண்மைக்கால அகழாய்வு
களோடு, அறிவியல் சான்றுகளை முன்வைத்து, தமிழர்,
தமிழ் மொழி, இலக்கியம்,
பண்பாடு, நாகரிகம் ஆகிய
வற்றின் உண்மையான வர
லாற்றை மீட்டுருவாக்கம்
செய்தலே, இந்த 11வது
மாநாட்டின் அடிப்படை
நோக்கம்.
இதை விரிவுபடுத்தும்
வகையில் செவ்விலக்கி
யம், பழந்தமிழரின் நாக
ரிகம், தொல்காப்பியம்,
திருக்குறள், தமிழ் இசை
யும் கலைகளும், தற்காலத்
தமிழ் இலக்கியங்கள் உள்
ளிட்ட, 10 ஆராய்ச்சிப் பிரி
வுகளின் கீழ் கட்டுரைகள்
வரவேற்கப்படுகின்றன.
ஒவ்வொரு ஆராய்ச்சி
பிரிவின் கீழ் பல தலைப்
புகள் வழங்கப்பட்டுள்
ளன. அதன்படி, ஆராய்ச்சி
சுருக்கத்தை,
academic-committee@icsts11.
என்ற
முகவரிக்கு, அக்., 31ம்க்குள்
org க்கு
மின்னஞ்சல் அனுப்ப வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு icsts11org,iatrofficial.org என்ற வெப்சைட்டை அணுகலாம்.சிறந்த கட்டுரைகளை உருவாக்கிய 5 பெண்கள் 15 அறிஞர்கள் மாநாட்டுக்கு அழைத்துச் செல்லப்படுவர்.மேலும் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த கட்டுரைகள் மாநாட்டில் வாசிக்கப்படுவதோடு அங்கு வெளியிடப்படும். மடலிலும் வெளியிடப்படும்.இந்த மாநாட்டில் கலந்து கொள்ள தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்க உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.இந்நிகழ்வில் தமிழ் எழுத்தாளர் சங்க கோ.பெரியண்ணன்,முனைவர் வாசுகி கண்ணப்பன்,ஒருங்கிணைப்பாளர்கள் அர்த்தநாரீஸ்வரன், சேயோன்,கவிஞர் எஸ்.விஜய கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *