வி.ஜி.பி உலக தமிழ் சங்கத்தின் சார்பில் கம்போடியாவில் திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்டது.!!

சென்னை

 

விஜிபி உலக தமிழ்ச் சங்கம் தமிழ் சங்கத்தின் 141 திருவள்ளுவர் சிலை கம்போடியாவின் திறப்பு

கம்போடியாவில் விஜிபி உலக தமிழ் சங்கத்தின் 141 ஆவது திருவள்ளுவர் சிலையை கம்போடியா அரசின் கலாச்சார மையத்தின் இயக்குனர் திருமிகு மோர் அவர்கள் திறந்து வைத்தார் இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக புதுச்சேரி போக்குவரத்து துறை அமைச்சர்  திருமதி சந்திரா பிரியங்கா அவர்களும் விஜிபி உலக தமிழ்சங்கத்தின் நிறுவனத் தலைவர் செவாலியர் விஜி சந்தோஷம் கலந்து கொண்டனர் முன்னாள் நீதிபதி டி என் வள்ளிநாயகம், மதிமுக துணை பொதுச்செயலாளர் திருமிகு மல்லை  சத்யா அங்கோர் தமிழ்ச் சங்கம் தலைவர் சீனிவாசன் அவர்கள் துணைத்தலைவர் ராமேஸ்வரன், dr.தணிகாசலம் RR பிரியாணியின் உரிமையாளர் திரு தமிழ்செல்வன்  விஜிபி முதன்மை இயக்குனர் திரு விஜிபி ராஜா தாஸ் அவர்கள் திருமதி டாக்டர் வணங்காமுடி அவர்கள் மற்றும் பல்வேறு தமிழர்கள் கலந்து கொண்டனர்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *