.
இத்தாலியில் பாலம் இடிந்து விபத்து : 22 பேர் பலியான பரிதாபம் !!
இத்தாலியின் துறைமுக நகரமான ஜெனோவில் பாலம் இடிந்து விழுந்த விபத்தில் 22 பேர் பலியாகியுள்ளனர்.
இடிபாடுகளுக்கிடையில் பலர் சிக்கியிருப்பதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்ககூடும் என்று அஞ்சப்படுகிறது.
இந்த சம்பவத்தில் பாதிக்கபட்ட இத்தாலிக்கு தேவையான உதவிகளை வழங்க பிரான்ஸ் தயாராக இருப்பதாக பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மாக்ரோன் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.