
சென்னை ராயப்பேட்டை முத்தையா 2வது தெரு குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் தெருக்களில் 2 லட்சம் செலவில் பொருத்தபட்ட 15 கேமராக்களின் இயக்கத்தை மயிலாப்பூர் காவல் துறை துணை ஆணையர் என்.எம்.மயில்வாகனன் துவக்கி வைத்தார். உடன் வழக்கறிஞர் டி.விஜயராமகிருஷ்ணர, எஸ். நீலகண்டன், எம்.ஜி.ஆர் வாசன், என்.வெங்கடேசன், எம்.வின்சன்ட் ராஜ், கே. பெருமாள், என்.நடராஜன், ஆர்.சரவணன், ஏ. அங்கமுத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்.