வைரஸ் தொற்றுக்கு பயந்து தற்கொலை செய்பவர்களுக்கு மத்தியில் பெங்களூருவில் கொரோனாவை எதிர்த்து போராடி 105 வயது மூதாட்டி மீண்டுள்ளார்.!!!
காலம்மா கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கொரோனா தொற்றுக்கு உள்ளாகும் நபர்கள் தற்கொலை கொரோனாவுக்கு தினமும் 450-க்கும் மேற்பட்டோர் பலியாகி வருகிறார்கள். செய்து கொள்ளும் சம்பவங்களும் கர்நாடகத்தில் அரங்கேறி வருகிறது. இந்த நிலையில், கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி 105 வயது மூதாட்டி மீண்டு வந்திருப்பதுடன், மற்றவர்களுக்கு தைரியத்தை கொடுக்கும் வகையில் முன்மாதிரியாக மாறி இருக்கும் சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது. பெங்களூரு சேஷாத்திரிபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருபவர் சங்கர். இவருடைய தாய் […]
Continue Reading
