தமிழகம் முழுவதும் வழிபாட்டு தலங்களை இரவு 10 மணி வரை திறந்திருக்க அரசு அனுமதி வழங்க வேண்டும்.! த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.!!
வழிபாட்டு தலங்களை இரவு 10 மணி வரை திறந்திருக்க அரசு அனுமதி வழங்க வேண்டும். த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் அவர்கள் வலியுறுத்தல்.!! இதுகுறித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது இந்தியாவில் கடந்த வருடம் கொரானாவின் பரவல் ஆரம்பித்து அனைத்து தரப்பு மக்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டனர். நாம் பெரிதும் நேசித்த உறவினர்களையும், நண்பர்களையும், தலைவர்களையும் இழந்தோம். மத்திய, மாநில அரசுகளின் தொடர் முயற்சியாலும், கட்டுப்பாடுகளாலும், மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர், மற்றும் அதிகாரிகளின் […]
Continue Reading
