அதிமுக தென் சென்னை வேட்பாளர் டாக்டர் ஜெயவர்தன் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமாருக்கு சால்வை அணிவித்து ஆசி பெற்றார்.!!

தென் சென்னை அதிமுக வேட்பாளர் டாக்டர் ஜெயவர்தன் இன்று சோழிங்கநல்லூர் பகுதியில் வீதிவீதியாகவும் பல்வேறு தெருக்களிலும் சென்று வீடுகளில் வாக்கு சேகரித்தார். அவ்வாறு செல்லும் வழியில் கொட்டிவாக்கத்தில் உள்ள சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் வீட்டிற்கு சென்று சாவி அணைத்து ஆசி பெற்றார். அவருடன் தென் சென்னை அதிமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்

Continue Reading

தென் சென்னை அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் சோழிங்கநல்லூர் பகுதியில் வீதிவீதியாக சென்று சூறாவளி பிரச்சாரம்.!!

அதிமுக தென்சென்னை நாடாளுமன்ற  வேட்பாளர் ஜெ.ஜெயவர்தன் சென்னை சோழிங்கநல்லூர் 183 வது வட்டம் எம்.ஜி.ஆர் நகரில்   இன்று காலை  பிரச்சாரம் செய்து அப்பகுதி மக்களிடம் வாக்குகள் சேகரித்தார்.   அவருடன் அதிமுக நிர்வாகிகள் மாவட்ட செயலாளர்  சிட்லபாக்கம் ராஜேந்திரன்,  கிழக்கு  பகுதி செயலாளர் கே.பி. கந்தன், மேற்கு பகுதி செயலாளர் லியோ சுந்தரம், வட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, தனபால்,  கூட்டணி கட்சி நிர்வாகிகள் பா.ம.க ராம்குமார், தே.மு.தி.க பிரபாகரன், பா.ஜ.க. மோகன்ராஜா, த.மா.கா. கொட்டிவாக்கம் முருகன்,  சமத்துவ மக்கள் […]

Continue Reading

பாட்டாளி மக்கள் கட்சி ஸ்ரீபெரும்புதூர் வேட்பாளர் டாக்டர் வைத்தியலிங்கம் த.மா.க தலைவர் ஜி.கே வாசனை சந்தித்தார்.!!

பாட்டாளி மக்கள் கட்சியின் ஸ்ரீ பெரும்புத்துர் நாடாளுமன்ற வேட்பாளர் டாக்டர் வைத்தியலிங்கம் அவர்கள் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன் அவர்களை சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார் அருகில் மாவட்ட தலைவர்கள் சைதை மனோகரன் தாம்பரம் லயன் இ மணி பிசத்தியநாராயணன் தலைமை நிலைய செயலாளர் அசோகன் பா ம க மாவட்ட செயலாளர் காஞ்சி வினாயகம் உடன் இருந்தனர்

Continue Reading

விண்வெளி ஆராய்ச்சி கருத்தரங்கிற்காக நாசா செல்லும் நாராயணா கல்வி குழும மாணவர்கள்.!!

விண்வெளி ஆராய்ச்சி கருத்தரங்கிற்காக நாசா செல்லும் நாராயணா கல்வி குழும மாணவர்கள்.!! சென்னை மார்ச் 25, சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையம் சார்பில் ஆண்டுதோறும் உலகெங்கும் உள்ள பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள் நடைபெற்று வருகிறது.இந்த வகையில் இந்த ஆண்டு மனிதர்கள் வாழ பூமிக்கு மாற்றான வாழ்விடம் குறித்து போட்டிகளை நடத்தியது நாசா. இந்தப் போட்டியில் ஏழாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான உலகெங்கும் உள்ள மாணவர்கள் கலந்து கொண்டனர். உலகெங்கும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகள் […]

Continue Reading

தென் சென்னை அதிமுக வேட்பாளர் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தை இன்று சந்தித்து ஆசி பெற்றார்.!!

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தை சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது அலுவலத்தில், அ.தி.மு.க தென்சென்னை தொகுதி வேட்பாளர் டாக்டர் ஜெ.ஜெயவர்தன் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அருகில் விஜயகாந்தின் மனைவியும், தேமுதிக பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்த், அதிமுக தென் சென்னை மாவட்ட செயலாளர் வி.என் ரவி மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெறுவீர்கள் விஜயகாந்த்தும் பிரேமலதாவும் அவரை வாழ்த்தினர்

Continue Reading

தென் சென்னை அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் மயிலாப்பூரில் வீதி வீதியாக வாக்கு சேகரித்தார்.!!

அதிமுக தென்சென்னை நாடாளுமன்ற வேட்பாளர் ஜெ.ஜெயவர்தன். சென்னை மயிலாப்பூர் கபாலிஸ்வரர் கோயில் அருகில் இருந்து தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். அவருடன் மாவட்ட செயலாளர் வி.என்.ரவி, ஆர்.நட்ராஜ் எம்.எல்.ஏ, மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பா.ம.க மாவட்ட செயலாளர் சிவகுமார், தே.மு.தி.க ஆனந்தன், பா.ஜ.க. டால்பின் ஸ்ரீதர், த.மா.கா. கொட்டிவாக்கம் முருகன், அதிமுக பகுதி செயலாளர் டி.ஜெயசந்திரன், முன்னாள் எம்.எல்.ஏக்கள் கந்தன், அசோக், வட்ட செயலாளர் தங்கதுரை என்கிற பாபு, அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் […]

Continue Reading

தென் சென்னை அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன்பாமக நிறுவனர் ராமதாசை சந்தித்து ஆசி பெற்றார் .!!

பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் ராமதாஸ் அவர்களை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில், அ.தி.மு.க தென்சென்னை தொகுதி வேட்பாளர் டாக்டர் ஜெ.ஜெயவர்தன் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

Continue Reading

பெரம்பூர்,வியாசர்பாடி, பகுதிகளில் இரட்டை இலைக்கு தீவிர ஆதரவை திரட்டினார் அதிமுக வேட்பாளர் ஆர்.எஸ். ராஜேஷ்.!!

பெரம்பூர்,வியாசர்பாடி, பகுதிகளில் இரட்டை இலைக்கு தீவிர ஆதரவை திரட்டினார் அதிமுக வேட்பாளர் ஆர்.எஸ். ராஜேஷ்.!! பெரம்பூர் தொகுதி வியாசர்பாடி 44-வது வட்டம் கக்கன்ஜி நகர், பெரம்பூர் நட்டால் கார்டன் உள்ளிட்ட பகுதிகளில் அ.தி.மு.க வேட்பாளர் ஆர்.எஸ். ராஜேஷ், இரட்டை இலை சின்னத்திற்கு தீவிர ஆதரவை திரட்டியதில் பொதுமக்கள் ஆர்த்தி எடுத்து வரவேற்று உற்சாகப்படுத்தினர். முன்னதாக வெங்கடேச பெருமாள் திருக்கோவிலில் சுவாமி தரிசனத்துடன் துவக்கினார். இதில் ஜெ.கே.ரமேஷ், மா.ஜெயபிரகாசம், நாம்கோ சேர்மன் வியாசை எம்.இளங்கோவன், மு.வெற்றிவேந்தன், ஏ.டேவிட்ஞானசேகரன், என்.எம். […]

Continue Reading

இந்திய குடியரசு கட்சியின் தலைவர் சே.கு. தமிழரசன் இன்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்களை சந்தித்து கூட்டணி குறித்து பேசினார்.!!

இந்திய குடியரசு கட்சியின் தலைவர் சே.கு. தமிழரசன் இன்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்களை சந்தித்து கூட்டணி குறித்து பேசினார்.!! முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் இந்திய குடியரசு கட்சியின் தமிழ் மாநில தலைவருமான சே.கு. தமிழரசன் அந்தக் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் மு தங்கராஜ் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட செயளாளர் N சம்பத் ஆகியோர் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் அவர்களை இன்று சந்தித்து, வரும் பாராளுமன்றத் தேர்தல் […]

Continue Reading

தமிழ் மாநில காங்கிரஸ் பாராளுமன்ற வேட்பாளரை ஜி.கே. வாசன் இன்று அறிமுகப்படுத்தினார்.!!

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தஞ்சாவூர் தொகுதியில் என்.ஆர்.நடராஜன் போட்டியிடுவார் என அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அறிமுகபடுத்தி பத்திரிகையாளர் முன் இன்று அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்தினார். இந்த வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் மூத்த தலைவர் பி.எஸ். ஞானதேசிகன், தலைமை நிலைய செயலாளர் ஜி.ஆர். வெங்கடேஷ், மாவட்ட தலைவர்கள் சைதை மனோகரன், கொட்டிவாக்கம் முருகன், ராயபுரம் பி.எம். பாலா, பிஜு சாக்கோ, தாமாக மூத்த நிர்வாகி வி.பி ஜவஹர் பாபு, மற்றும் […]

Continue Reading