பாட்டாளி மக்கள் கட்சியின் ஸ்ரீ பெரும்புத்துர் நாடாளுமன்ற வேட்பாளர் டாக்டர் வைத்தியலிங்கம் அவர்கள் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர்
ஜி கே வாசன் அவர்களை சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார் அருகில் மாவட்ட தலைவர்கள் சைதை மனோகரன் தாம்பரம் லயன் இ மணி பிசத்தியநாராயணன் தலைமை நிலைய செயலாளர் அசோகன்
பா ம க மாவட்ட செயலாளர் காஞ்சி
வினாயகம் உடன் இருந்தனர்