இந்தியா முழுவதும் விநாயகர்  சதுர்த்தி கோலாகல கொண்டாட்டம்.!!

இந்தியா முழுவதும் விநாயகர்  சதுர்த்தி கோலாகல கொண்டாட்டம்.!! விநாயகர் சதுர்த்தி இன்று நாடு முழுவதும் விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது முழு முதற் கடவுள், வினை தீர்ப்பவர் விநாயகப் பெருமான். அவர் அவதரித்த திருநாளாக ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறை நான்காம் நாளில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது அதிகாலையில் நீராடி, வீடுகள்தோறும் மாவிலைத் தோரணம் கட்டி, இலையில் புத்தரிசியைப் பரப்பி களிமண்ணால் ஆன விநாயகரை வைத்து, அருகம்புல், மல்லிகைப்பூ, எருக்கம்பூ உள்ளிட்ட பூக்களால் விநாயகரை அலங்கரிக்கின்றனர். முக்கனிகளுடன், அப்பம், கொழுக்கட்டை, மோதகம், அவல், […]

Continue Reading

விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும் அனைத்து இந்து சமுதாய மக்களுக்கு தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சி தலைவர் வி.எம் எஸ் முஸ்தபா சதுர்த்தி வாழ்த்து.!!

விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும் அனைத்து இந்து சமுதாய மக்களுக்கு தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சி தலைவர் வி.எம் எஸ் முஸ்தபா சதுர்த்தி வாழ்த்து…!! ஒரு கனிக்காக போட்டி நடத்தப்பட்டது விரைவில் உலகை சுற்றி வருபவருக்கு கனி பரிசு என்று அறிவிக்கப்பட்டது. முருகப்பெருமான் உலகை சுற்றப்புறப்பட்டார் விநாயகப்பெருமான், சபயோரைப்பார்த்து அம்மை, அப்பர் என்றால் என்ன? உலகம் என்றால் என்ன? என்று கேள்வி எழுப்பினார். சபயோர் இரண்டும் ஒன்றுதான் என்று பதிலளித்தார்கள் விநாயக கடவுள் அம்மை, அப்பரை சுற்றி வந்து […]

Continue Reading

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட செண்ட்ராயனுக்கு நடிகர் சிம்பு திருமந்திரம் புத்தகத்தை பரிசாக வழங்கினார்.!!

விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய சென்ட் ராயனுக்கு நடிகர் சிம்பு திருமந்திரம் புத்தகத்தை பரிசாக வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

Continue Reading

வேகமாக பரவும் எலிக்காய்ச்சல் நோய் பற்றி பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை விடுத்துள்ளார் .!!

வேகமாக பரவும் எலிக்காய்ச்சல் நோய் பற்றி பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை விடுத்துள்ளார் .!! வேகமாக பரவும் எலிக்காய்ச்சல்: நோய்த் தடுப்பு, விழிப்புணர்வு நடவடிக்கை தேவை. கேரள எல்லையை ஒட்டிய தமிழக மாவட்டங்களில் எலிக்காய்ச்சல் எனப்படும் லெப்டோஸ்பைரோசிஸ் நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த நோயால் தாக்கப்பட்ட இருவர் உயிரிழந்துள்ள நிலையில், இந்த நோய் பரவாமல் தடுக்க தமிழக சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது. கோவை மாவட்டம் கொண்டம்பட்டியைச் சேர்ந்த சதீஷ்குமார் என்ற 28 வயது […]

Continue Reading

அண்ணா அறிவாலயத்தில் வைக்கப்பட இருக்கும் கலைஞர் கருணாநிதியின் வெண்கல சிலையை திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் இன்று பார்வையிட்டார்.!!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நிறுவுவதற்காக அமைக்கப்பட்ட கலைஞர் கருணாநிதியின் சிலையை திமுக தலைவர் மு க ஸ்டாலின் இன்று பார்வையிட்டார்.

Continue Reading

ஜம்மு காஷ்மீர் தூர்தர்ஷன் நிகழ்ச்சியில் நேரலையில் பேசிக்கொண்டு இருந்த பிரபல எழுத்தாளர் திடீர் மரணம்…!!

ஜம்மு காஷ்மீர் தூர்தர்ஷன் நிகழ்ச்சியில் நேரலையில் பேசிக்கொண்டு இருந்த பிரபல எழுத்தாளர் திடீர் மரணம்…!! ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநில கலை, கலாச்சார மற்றும் மொழிகள் துறை முன்னாள் செயலாளரும், எழுத்தாளருமான ரீட்டா ஜிதேந்திரா தூர்தர்ஷன் நிகழ்ச்சியில் பேசிக் கொண்டிருந்தபோதே உயிர் இழந்தார். ஜம்மு காஷ்மீர் மாநில கலை, கலாச்சார மற்றும் மொழிகள் துறை முன்னாள் செயலாளர் டாக்டர் ரீட்டா ஜிதேந்திரா. அவர் ஸ்ரீநகரில் உள்ள தூர்தர்ஷன் கேந்திரா நிலையத்திற்கு நேற்று காலை சென்றார். தூர்தர்ஷனின் நேரடி […]

Continue Reading

சென்னை ஆழ்வார்பேட்டையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலுடன், அகில இந்திய விவசாய சங்க தலைவர் யோகேந்திர யாதவ் சந்திப்பு.!!

சென்னை ஆழ்வார்பேட்டையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலுடன், அகில இந்திய விவசாய சங்க தலைவர் யோகேந்திர யாதவ் சந்திப்பு.

Continue Reading

பெண் போலீஸ் அதிகாரிகளை மிரட்டிய ரவுடி புல்லட் நாகராஜனை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.!!

  தேனியில் பிரபல ரவுடி புல்லட் நாகராஜன் போலீசால் விரட்டி செல்லப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கைது செய்யப்பட்ட சம்பவம் மிகவும் சுவாரசியமாக அரங்கேறி உள்ளது. புல்லட் நாகராஜ் வெளியிட்ட ஆடியோக்களில் மிக முக்கியமான ஆடியோ என்றால், அது கடைசியாக வெளியிட்ட ஆடியோதான். அதில்தான் போலீசால் என்னை நெருங்க முடியாது, நானே நினைத்தால் தான் என்னை கைது செய்ய முடியும். என்று மிகவும் திமிராக பேசி இருந்தார். இந்த நிலையில்தான் தற்போது இவர்  கைது செய்யப்பட்டுள்ளார். இதற்காக […]

Continue Reading

விநாயகர் சதுர்த்தி அன்று 3D யில் 2 பாயிண்ட் O டீசர் உலகமெங்கும் வெளியாகிறது.!!

விநாயகர் சதுர்த்தி அன்று 3D யில் 2 பாயிண்ட் O டீசர் உலகமெங்கும் வெளியாகிறது.!! சுபாஸ்கரன் வழங்கும் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அனைவரும் எதிர்பார்க்கும் ஷங்கரின் இயக்கத்தில் உருவாகும் 2 பாயிண்ட் O டீசர் வரும் செப்டம்பர் 13 விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகவுள்ளது. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், நடித்துள்ள 2 பாயிண்ட் O படத்திற்கு இசையமைத்திருக்கிறார் ஏ.ஆர்.ரஹமான். இந்தியா மற்றும் வெளிநாடுகிளில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட 3D திரையரங்குகளில் 3D தொழில்நுட்பத்தில் டீசர் திரையிடப்படவுள்ளது. அதிபிரம்மாண்டமான […]

Continue Reading

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று மாலை அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.!!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது !! ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேரை விடுதலை செய்வதற்காக ஆளுநருக்கு பரிந்துரைக்கும் தீர்மானம் தமிழக அமைச்சரவையில் இன்று நிறைவேற்றப்பட்டது.  

Continue Reading