முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று மாலை அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.!!

சென்னை தமிழகம்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது !!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேரை விடுதலை செய்வதற்காக ஆளுநருக்கு பரிந்துரைக்கும் தீர்மானம் தமிழக அமைச்சரவையில் இன்று நிறைவேற்றப்பட்டது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *