கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் 61 வது நினைவு நாள் இன்று.!!

கலைவாணர் N.S. கிருஷ்ணன் அவர்களது 61-வது நினைவு நாளையொட்டி இன்று சென்னையில் உள்ள அவரது திரு உருவ சிலைக்கு தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் M. நாசர், நியமன செயற்குழு உறுப்பினர் மனோபாலா,பொது மேலாளர் பாலமுருகன் ஆகியோர் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள் —

Continue Reading

முன்னணி தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் தந்தையும் என்டி ராமராவ் மகனுமாகிய மூத்த நடிகர் ஹரிகிருஷ்ணா சாலை விபத்தில் பலி.!!

ஆந்திரா முன்னாள் முதல்வர் என்.டி.ராமாராவ் மகன் சாலை விபத்தில் உயிரிழப்பு.!! ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் என்.டி.ராமாராவ் மகன் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார். தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் என்.டி.ராமாராவ் மூத்த மகன் நந்தமூரி ஹரிகிருஷ்ணா சென்ற கார் விபத்துக்குள்ளாகியது. விபத்தில் நந்தமூரி ஹரிகிருஷ்ணா தெலுங்கு முண்ணனி நடிகர் ஜூனியர் என்.டி.ஆர்.தந்தையுமாவார் . இதனால் தெலுங்கு பட உலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Continue Reading

திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மு க ஸ்டாலின் கனிமொழி எம்பி தாயார் ராஜாத்தி அம்மாளிடம் ஆசி பெற்றார் .

திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மு.க. ஸ்டாலின் இன்று சிஐடி நகரில் உள்ள கனிமொழி எம்.பி.வீட்டிற்கு சென்று அவரது தாயார் ராஜாத்தி அம்மாளிடம் ஆசி பெற்றார்.

Continue Reading

சென்னையில் இன்று நடந்த தி.மு.க பொதுக்குழுக் கூட்டத்தில் ஸ்டாலின் தலைவராக பொறுப்பேற்ற பிறகு நிறைவேற்ற பட்ட தீர்மானங்கள்.!!

சென்னையில் இன்று நடந்த தி.மு.க பொதுக்குழுக் கூட்டத்தில் ஸ்டாலின் தலைவராக பொறுப்பேற்ற பிறகு நிறைவேற்ற பட்ட தீர்மானங்கள்.!! தீர்மானம் : 1 கழகத் தலைவர் கலைஞர் அவர்களின் மறைவிற்கு இரங்கல் தமிழினத்தின் ஒப்பற்ற தலைவர், ஓயாத சமூகநீதிப் போராளி, பகுத்தறிவுத் தலைமகன், சுயமரியாதைச் சுடர், அறிஞர் அண்ணாவின் அருமைத் தம்பி, தமிழ்நாட்டு மக்களின் சமூக, கல்வி, மற்றும் பொருளாதார வளர்ச்சிக்காகவும் முன்னேற்றத்திற்காகவும், தமிழ் இன – மொழி எழுச்சிக்காகவும் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்துக் கொண்ட தலைவர் கலைஞர் […]

Continue Reading

கேரளாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் தலைவர் என் ஆர் தனபாலன் கேரள முதல்வரிடம் 5 லட்சத்து 50 ஆயிரம் காசோலை 5 லட்ச ருபாய் நிவாரண பொருட்களை வழங்கினார் !!

கேரளாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் தலைவர் என் ஆர் தனபாலன் அவர்கள் இன்று காலை திருவனந்தபுரத்தில் கேரள முதல்வர் பினராய் விஜயன் அவர்களை சந்தித்து ரூபாய் 5 லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாயும் 5லட்ச ரூபாய்க்கான அரிசி மற்றும் மளிகை பொருட்களை வழங்கினார்கள். தலைவருடன் அரிமா சம்பத் கட்சியின் மாநில பொருளாளர் டாக்டர் புழல் ஏ தர்மராஜ் மாநில செயலாளர் ஆசைத்தம்பி மாநில தலைமை நிலைய செயலாளர் எம் […]

Continue Reading

தி.மு.க. பொதுக்குழுவில் இன்று கட்சித் தலைவராக அதிகாரப்பூர்வமாக . மு.க.ஸ்டாலின் பேராசிரியர் அன்பழகனால் அறிவிக்கபட்டார்.!!

  தி.மு.க. பொதுக்குழுவில் இன்று கட்சித் தலைவராக அதிகாரப்பூர்வமாக . மு.க.ஸ்டாலின் பேராசிரியர் அன்பழகனால் அறிவிக்கபட்டார். திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 7ம் தேதி காலமானார். அதனைத் தொடர்ந்து, திமுகவின் தலைவர் பதவி காலியானதால், புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான பணிகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில், தி.மு.க.வின் பொதுக்குழுக் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் இன்று நடைபெறும் என்றும் கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்திருந்தார். இந்த கூட்டத்தில் தணிக்கை குழு […]

Continue Reading

தமிழக எஸ்.டி.பி.ஐ கட்சி ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரண உதவிகளை வழங்கியது !!

கேரள கனமழை வெள்ள நிவாரண உதவி: ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரண உதவிகளை வழங்கியது தமிழக எஸ்.டி.பி.ஐ. கட்சி !! வரலாறு காணாத கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளா மக்களுக்கு முதல்கட்டமாக சுமார் ஒன்றரைகோடி ரூபாய் மதிப்பிலான நிவாரண உதவிகளை தமிழக எஸ்.டி.பி.ஐ. கட்சி வழங்கியுள்ளது. கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவில் எஸ்.டி.பி.ஐ. கட்சி பேரிடர் மீட்பு குழுவினர் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டனர். சுமார் பத்தாயிரத்துக்கும் அதிமான செயல்வீரர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். தற்போது […]

Continue Reading

திமுக தலைவராக மு. க.ஸ்டாலின் ஒருமனதாக தேர்வு.!!

தி.மு.க தலைவராக மு.க.ஸ்டாலின் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்; தி.மு.க பொருளாளராக துரைமுருகன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Continue Reading

சென்னைக்கு தண்ணீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்படுமா !!

சென்னைக்கு தண்ணீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்படுமா !! சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளாக பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் ஏரிகள் உள்ளன. இந்த 4 ஏரிகளிலும் மொத்தம் 11 ஆயிரத்து 257 மில்லியன் கனஅடி தண்ணீர்சேமித்து வைக்கலாம்.  தற்போது ஏரிகளில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து வெறும் ஆயிரத்து 259 மில்லியன் கனஅடி மட்டுமே தண்ணீர் உள்ளது. மொத்த கொள்ளளவில் 11% ஆகும். சென்னை புறநகர் திருவள்ளூர் காஞ்சிபுரம் மாவட்டங்களில் அவ்வளவாக மழைப்பொழிவு இல்லாததால் இந்த […]

Continue Reading

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை பார்த்து பார்த்து நடுங்குகிறார்கள் டிடிவி தினகரன் பேச்சு.!!

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை பார்த்து பார்த்து நடுங்குகிறார்கள் டிடிவி தினகரன் பேச்சு.!! திண்டுக்கல் ஒட்டன்சத்திரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய டிடிவி தினகரன், “ஆளுங்கட்சியும் சரி, எதிர்க் கட்சியும் சரி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை பார்த்து நடுங்குகிறார்கள். சசிகலா குடும்பம் கொலை கார குடும்பம் என பிரசாரம் செய்தவர்களுக்கு ஆர்.கே. நகர் வெற்றியே பதில். திமுக, காங்கிரசுடன் கூட்டணியில் இருக்கிறதோ, இல்லையோ, எடப்பாடி அரசுடன் கூட்டணியில் இருக்கிறது” என்று பேசினார். இக்கூட்டத்தில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் […]

Continue Reading