முதல்வர் நிவாரணத்துக்கு 100 வயது மூதாட்டி நிதியுதவி: ஒரு மாத குடும்ப ஓய்வூதியம் வழங்கினார்.!!
கொரோனா முதல்வர் நிவாரண நிதிக்கு மதுரையை சேர்ந்த 100 வயது மூதாட்டி ஒரு மாத குடும்ப ஓய்வூதியத்தை வழங்கினார். மதுரை, பார்க் டவுனை சேர்ந்த ஓய்வு எஸ்ஐ வில்லியம். இவர் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் போலீஸ் பணியில் சேர்ந்து கடந்த 1956ல் ஓய்வு பெற்றார். மனைவி மெர்சி வில்லியம்ஸ். இவருக்கு தற்போது 100 வயது ஆகிறது. ஒரு மகன், 4 மகள்கள் உள்ளனர். கணவர் இறந்த பின்பு மெர்சி வில்லியம்ஸ் குடும்ப ஓய்வூதியமாக மாதம் ரூ.14,376 பெற்று வருகிறார். […]
Continue Reading
