மூத்த புகைப்படக் கலைஞர் ஜார்ஜ் பிரான்சிஸ் மறைவு சென்னை பத்திரிகையாளர் மன்றம் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது.!!
மூத்த புகைப்படக் கலைஞர் ஜார்ஜ் பிரான்சிஸ் மறைவு சென்னை பத்திரிகையாளர் மன்றம் ஆழ்ந்த இரங்கல் மூத்த புகைப்படக் கலைஞர் மற்றும் ஊடகவியலாளர் திரு. ஜார்ஜ் பிரான்சிஸ் வயது 58 , சமீப காலமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிறுநீரக பாதிப்பில் இருந்த திரு. ஜார்ஜ் அவர்கள் சிகிச்சை பலனின்றி இன்று (11-04-2019) இயற்கை எய்தினார். அவரது மறைவுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது . கார்பந்தயங்களை படமெடுப்பதில் பெரும் […]
Continue Reading
