அமைச்சர் மா.சுப்பிரமணியம் பத்திரிகை புகைப்பட கலைஞர்கள் ஏற்பாடு செய்த நிகழ்வில் ஏழை பள்ளி மாணவ மாணவிகளுக்கு பள்ளி உபகரணங்களை வழங்கினார்.!!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் உள்ள பத்திரிகை புகைப்பட கலைஞர்கள் டெக்கான் கிரானிக்கல் நாளிதழ் புகைப்படக்கலைஞர் சம்பத் தலைமையில் இணைந்து சென்னை அமைந்தகரை பகுதியில் முன்னாள் முதலமைச்சர் காமராஜரால் 1965ல் திறந்து வைக்கப்பட்ட பழமை வாய்ந்த சென்னை நடுநிலைப்பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு புத்தாடைகள் மற்றும் கல்வி உபகரணங்களை வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், அண்ணாநகர் சட்டமன்ற உறுப்பினர் மோகன், எவர்வின் பள்ளி தாளாளர் புருஷோத்தமன், கூடுதல் கல்வி அலுவலர் பாரதிதாசன், பள்ளியின் […]
Continue Reading
