அதிமுக தென் சென்னை வேட்பாளர் டாக்டர் ஜெயவர்தன் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமாருக்கு சால்வை அணிவித்து ஆசி பெற்றார்.!!
தென் சென்னை அதிமுக வேட்பாளர் டாக்டர் ஜெயவர்தன் இன்று சோழிங்கநல்லூர் பகுதியில் வீதிவீதியாகவும் பல்வேறு தெருக்களிலும் சென்று வீடுகளில் வாக்கு சேகரித்தார். அவ்வாறு செல்லும் வழியில் கொட்டிவாக்கத்தில் உள்ள சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் வீட்டிற்கு சென்று சாவி அணைத்து ஆசி பெற்றார். அவருடன் தென் சென்னை அதிமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்
Continue Reading
