சென்னை திருவல்லிக்கேணி ஐஸ் அவுஸ் பெசன்ட் சாலையில் குடிநீர் பாதுகாப்பு வார நிகழ்வு மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு நடமாடும் வாகனத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து துவக்கி வைத்தார்.!!
சென்னை திருவல்லிக்கேணி ஐஸ் அவுஸ் பெசன்ட் சாலையில் குடிநீர் பாதுகாப்பு வார நிகழ்வு மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு நடமாடும் வாகனம் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து துவக்கி வைத்தார்.!! சென்னை.ஆக.30- மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு மற்றும் குடிநீர் பாதுகாப்பு வார நிகழ்வையொட்டி, மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு நடமாடும் வாகனத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து வைத்து, குடிநீர் தரத்தை ஆய்வு செய்தார். சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில், திருவல்லிக்கேணி டாக்டர்.பெசன்ட் சாலையில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை […]
Continue Reading
