
சென்னை மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில்;
திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள 119வது வட்டக் கழக செயலாளர் மோகன் அவர்களின் வட்டக் கழக அலுவலகத்தை மாவட்ட செயலாளர் நா. சிற்றரசு திறந்துவைத்தார்.
மேலும் அந்த வட்டத்தில் உள்ள பொதுமக்களுக்கு மதிய உணவு மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.இந்நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பகுதி செயலாளர் ARPM.காமராஜ் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்….

