ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ். சென்னை ஒருங்கிணைப்புக் குழுவின் 38 ஆவது ஆண்டு விழா சென்னையில் நடந்தது.!!
ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ். சென்னை ஒருங்கிணைப்புக் குழுவின் 38 ஆவது ஆண்டு விழா சென்னையில் நடந்தது.!! சென்னை மே 19 ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் சென்னை ஒருங்கிணைப்புக்குழுவின் 38வது ஆண்டு விழா கூட்டம். சென்னை கீழ்ப்பாக்கம் பால்பர் சாலையில் உள்ள கம்யூனிட்டி சர்வீஸ் சென்டர் லைட்டி ஹாலில் இந்த ஆண்டு விழா நடைபெற்றது.பொது தொடர்பு தகவல் கூட்டம் காலை 11 மணிக்கு நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக சென்னை மறைமாவட்ட ஆயர்பேராயர் டாக்டர் ஜார்ஜ் ஸ்டீபன்அயனாவரம் மன நல மருத்துவ […]
Continue Reading
