நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த சீமராஜா படத்தின் டிரெய்லர் வெளியீடு சென்னையில் நடந்தது.!!
வெற்றி இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் சீமராஜா படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். கவுரவ தோற்றத்தில் கீர்த்திசுரேஷ் வருகிறார். டி.இமான் இசையமைத்துள்ளார். 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் சார்பில் டி.ராஜா தயாரித்துள்ள இந்த படம் வரும் செப்டம்பர் மாதம் 13-ம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று மாலை அடையார் லீலா பேலஸ் ஒட்டலில் நடந்தது . இதில் நடிகைகள் சமந்தா, சிம்ரன், காமெடி நடிகர் […]
Continue Reading
