தென் சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் : ராகுல் காந்தி – கக்கன் ஜி பிறந்தநாள் விழா 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாட்டம் .!!
தென் சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் ராகுல் காந்தி – கக்கன் ஜி பிறந்தநாள் விழா 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாட்டம் ஏராளமான ஏழை மக்கள் நலத்திட்டங்களை பெற்றுச் சென்றனர்.! சென்னை.ஜீன். 20 அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் பிறந்தநாளையொட்டி, மாவட்ட தலைவர் அடையார் டி.துரை தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் 50 வது […]
Continue Reading
