யாஸ் புயல்: ஆந்திர கடலோர கிராமங்களுக்கு எச்சரிக்கை.!!!
யாஸ் புயல் கிழக்கு கடற்கரையை சில மணி நேரத்தில் தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், அனைத்து கடலோர கிராமங்களில் உள்ள மக்கள் கவனமாகவும் விழிப்புடனும் இருக்குமாறு ஸ்ரீகாகுளம் மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒடிசாவின் எல்லையில் உள்ள ஸ்ரீகாகுளம் மாவட்ட அதிகாரிகள், புயலை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதிகாரிகள் ஏற்கனவே சூறாவளி குறித்து அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர். அதன்படி, கடலோர கிராம மக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். கலிங்கப்பட்டினம் கடலோர பாதுகாப்பு காவல் நிலைய துணை […]
Continue Reading
