சென்னையில் 2 குழந்தைகளை கொன்று கள்ளக்காதலனுடன் தலைமறைவான தாய் அபிராமி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தனிப்படை போலீசாரால் கைது செய்யபட்டார் !!!
சென்னை, செப்டம்பர் .2 கள்ளக்காதல் கண்ணைமறைத்ததால் பெற்ற 2 குழந்தைகளையும் விஷம் கொடுத்து கொன்று விட்டு காதலனுடன் ஓடிய தாய் அபிராமி கன்யாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தனி படை போலிசாரால் கைது செய்யப்பட்டார் !! இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- சென்னை அடுத்த குன்றத்தூர் அருகே உள்ள மூன்றாம் கட்டளையை சேர்ந்தவர் விஜய் (வயது 30). இவர் தனியார் வங்கி ஒன்றில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி அபிராமி (வயது 25). இவர்களுக்கு […]
Continue Reading
