கமல்ஹாசன் சகோதரர் சாருஹாசன் 90வது பிறந்தநாள் விழா சென்னையில் அவரது வீட்டில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.!!
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும் நடிகருமான கமல் ஹாசன் அவர்களின் மூத்த சகோதரர் பெரியவர் சாருஹாசன் அவர்களின் 90 ம் ஆண்டு பிறந்த தின விழா ஹாசன் குடும்பத்தினரின் குடும்ப விழாவாக மிகச்சிறப்பான முறையில் இன்று ஆல்வார்ப்பேட்டையில் உள்ள தகமல் ஹாசன் அவர்களின் இல்லத்தில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கமல் ஹாசன் அவர்களின் குடும்பத்தாரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மனைவி லதா ரஜினிகாந்த் இசைஞானி இளையராஜா சுகாசினி மணிரத்தினம் உள்பட உறவினர்களும் நண்பர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Continue Reading
