நள்ளிரவில் உயிரை பணயம் வைத்து நாகை MLA தமீமுன் அன்சாரி தலைமையில் மீட்புக் குழு பயணம்!!
நள்ளிரவில் உயிரை பணயம் வைத்து நாகை MLA தமீமுன்தலைமையில் மீட்புக் குழு பயணம்!! “கஜா” புயல் 16.11. 18 விடிகாலை – நள்ளிரவு மணி 1 அளவில் நாகை முதல் வேதாரண்யம் வரை கோரத் தாண்டவம் ஆடத் தொடங்கியது. காற்று வாகனங்களை புரட்டிப் போடும் அளவுக்கு வீசியது. மழை கொட்டியது. நாகை நகரின் வீதிகள் விளக்குகள் இன்றி இருள் கவ்வி மிரட்டியது. அந்த நிலையிலும் நாகை சட்டமன்ற உறுப்பினரும், மஜக பொதுச் செயலாளருமான மு.தமிமுன் அன்சாரி MLA […]
Continue Reading
