கலைஞர் கருணாநிதி 2ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி நடந்த மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார் முக ஸ்டாலின்.!!
கலைஞர் கருணாநிதி 2ஆம் ஆண்டு நினைவு நாளை உலகம் முழுவதும் நினைவு கூர்ந்திடும் வகையில் கலைஞர் நினைவு பன்னாட்டு மெய்நிகர் மாரத்தான் எனும் ஓட்டத்தை தி.மு.க தலைவர் ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் 6 ஆம் அண்ணா அறிவாலய வளாகத்தில் தொடங்கி வைத்தார் அதன்படி, ஆக.7 முதல் 25 நாட்கள், அதாவது ஆகஸ்ட் 31 வரை மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. உலகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் அவரவர் இருக்கும் இடத்திலிருந்தே 5 கி.மீ, 10 கி.மீ, மற்றும் 21 கி.மீ. […]
Continue Reading
