திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு வைகோ வாழ்த்து.!!

உதயநிதி ஸ்டாலினுக்கு வைகோ வாழ்த்து திராவிட முன்னேற்றக் கழகத்தில் இளைஞர் அணி என்ற புதிய அமைப்பை, அண்ணன் டாக்டர் கலைஞர் அவர்கள் உருவாக்கினார்கள். அந்த அணியைக் கட்டமைக்கும் பணியை, தளபதி ஸ்டாலின் அவர்கள் ஏற்றுக்கொண்டு, தமிழகம் முழுமையும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, வலுவுள்ள அமைப்பாக வார்ப்பித்தார். கடுமையான உழைப்பாலும், அனைவரையும் அரவணைத்துச் செல்லும் பண்பாலும், தளபதி ஸ்டாலின் அவர்கள் கட்டி எழுப்பிய இளைஞர் அணி, இன்று, திராவிட முன்னேற்றக் கழகத்தின் வலிய படைக்கருவிகளுள் ஒன்றாகத் திகழ்கின்றது. இலட்சக்கணக்கான இளைஞர்கள் […]

Continue Reading

சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் நெகிழ வைத்த, செய்தியாளர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சி!!

நெகிழ வைத்த, செய்தியாளர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சி! —————————————- விபத்தில் சிக்கி அண்மையில் மரணமடைந்த, இளம் பத்திரிகையாளர்கள் பிரசன்னா (News J) செந்தில்குமார் (Malaimurasu TV) இருவருக்கும் நினைவேந்தல் நிகழ்ச்சி சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் 30. 06.19 அன்று மாலை நடைபெற்றது. நிற்ககூட இடம் இல்லாத அளவுக்கு பத்திரிகையாளர்கள் திரண்டிருந்தனர். மறைந்த இரண்டு செய்தியாளர்களின் குடும்பத்தினரும் வரவழைக்கப்பட்டு, முன் வரிசையில். அமர வைக்கப்பட்டிருந்தனர். வருகை தந்த செய்தியாளர்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள். செந்தில்குமாரின் சகோதரர் ஜெய்சங்கர் வந்திருந்தார். ‘ஹெல்மட் ‘ […]

Continue Reading

நயன்தாராவிற்கு பெயர் வைத்ததே நான் தான் மலையாள நடிகை சீமா சொல்கிறார்.!!

நயன்தாராவிற்கு பெயர் வைத்ததே நான் தான் மலையாள நடிகை சீமா சொல்கிறார்.!! தமிழில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. தற்போது இவரது நடிப்பில் ‘பிகில் ‘கொலையுதிர் காலம் ‘தர்பார்’ உள்ளிட்ட சில படங்கள் உருவாகி வருகிறது. இந்நிலையில், கடந்த 2003ம் ஆண்டு நயன்தாரா மலையாள சினிமாவால் அறிமுகமாகும் போது அவரது இயற்பெயரான டயானா என்ற பெயரை பயன்படுத்த இயக்குனர் சத்யன் விரும்பவில்லை என்றும், நயன்தாரா என்ற் பெயரை தேர்வு செய்ததே நான் தான் […]

Continue Reading

ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் தங்க தமிழ்ச்செல்வன்.!!

  தன்மானத்தை இழந்து அதிமுகவில் சேர விரும்பாததால் திமுகவில் இணைந்தேன் தங்கத்தமிழ்ச்செல்வன் பேட்டி அளித்தார்.!! திமுக தலைவர் ஸ்டாலினால் மட்டுமே தமிழகத்துக்கு நல்லது செய்ய முடியும் என தேர்தல் முடிவு வந்துள்ளது, அதை ஏற்று நான் திமுகவில் தாம் இணைந்துள்ளதாக தங்கதமிழ்ச்செல்வன் பேட்டி அளித்துள்ளார்.முன்னதாக அண்ணா அறிவாலயத்தில் அமமுகவில் இருந்து விலகி தங்கதமிழ்ச்செல்வன் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், அதிமுகவை பாஜக இயக்கி வருகிறது என்றும் தன்மானத்தை இழந்து அதிமுகவில் […]

Continue Reading

இளைய தளபதி விஜய் பிறந்த நாள் விழா சைதாப்பேட்டை சிஐடி நகரில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.!!

இளைய தளபதி விஜய் பிறந்த நாள் விழா சைதாப்பேட்டை சிஐடி நகரில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.!! தமிழக திரையுலகின் முன்னணி நடிகரும் உலகத்தமிழர்கள் போற்றும் ஒப்பற்ற நடிகர் விஜய் பிறந்த நாள் விழா சென்னை சைதாப்பேட்டை சிஐடி நகரில் ஏராளமான ஏழை மக்களுக்கு அன்னதானம், மற்றும் மோர் கோடைகால தண்ணீர் பிரச்சினை தீர்க்க தண்ணீர் கேன்களும், வழங்கப்பட்டன. இந்த நலத்திட்ட விழாவில் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தென் சென்னை மாவட்ட தலைவர் கே.வி.தாமு, தென்சென்னை மாவட்ட […]

Continue Reading

அதிமுக சார்பில் மழை வேண்டி அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் ஏற்பாட்டில்  திருவேற்காடு அம்மன் கோவிலில் யாக பூஜை.!!

அதிமுக சார்பில் மழை வேண்டி அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் ஏற்பாட்டில்  திருவேற்காடு அம்மன் கோவிலில் யாக பூஜை.!! சென்னை திருவேற்காட்டில் உள்ள ஸ்ரீ தேவி கருமாரியம்மன் ஆலயத்தில் மழை வேண்டி நவ கலசம் அமைத்து 108 சங்கு பூஜையில் வைத்து வருண பகவானுக்கு சிறப்பு யாகம் இனிதே பூஜை தொடங்கியது. இந்த பூஜையில் மாண்புமிகு அமைச்சர் திரு.மாஃபா. க.பாண்டியராஜன் அவர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் பெறுமளவில் கலந்து கொண்டு மழை வேண்டி பிரார்த்தனை செய்தார்கள்.மாவட்ட […]

Continue Reading

சாதித்துக் காட்டிய வணிகர் மாரிசாமி! 3 ஆம் வகுப்பில் 3 முறை தோல்வி தோல்வியடைந்தவர்!!

சாதித்துக் காட்டிய வணிகர் மாரிசாமி! 3 ஆம் வகுப்பில் 3 முறை தோல்வி தோல்வியடைந்தவர்!! சென்னை, தி. நகரில் 22.06.19 அன்று நடைபெற்ற த. ப. வ(முதல் குழு) வின் 206 வது வாரக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வணிக பிரமுகர் திரு. பி. மாரிசாமி உரையாற்றுகையில் பேசியதாவது: “தூத்துக்குடி மாவட்டம் பனையூர் என் சொந்த ஊர். மிகவும் கஷ்டமான பொருளாதார சூழ்நிலையில் வளர்ந்தேன். வாழ்வாதாரம் தேடி என் பெற்றோர் அடிக்கடி ஊர் மாறியதால், […]

Continue Reading

தங்கம் விலை திடீர் உயர்வு வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி.!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 512 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 25,688ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சர்வதேச சந்தையில் சில தினங்களாக தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் நிலவி வந்தது. இந்நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு 512 ரூபாய் உயர்ந்துள்ளது.. முன்னதாக கடந்த ஜனவரி மாதம் வரலாற்றிலேயே முதல்முறையாக ஒரு சவரன் தங்கம் விலை ரூ. 25 ஆயிரத்தை தாண்டி விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது […]

Continue Reading

விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் 45ஆவது திருவள்ளுவா் சிலையை திறந்து வைத்தார் டாக்டர் வி.ஜி. சந்தோஷம்..

விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் 45ஆவது திருவள்ளுவா் சிலையை கும்மிடிப்பூண்டி TJS கல்வி வளாகத்தில் விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் தலைவா் டாக்டா் வி.ஜி.சந்தோசம் திறந்து வைத்தார். அருகில் நீதியரசா் டி.என்.வள்ளிநாயகம், கல்லூரியின் தலைவா் டி.ஜே.கோவிந்தராஜன் மற்றும்  டி.ஜே.ஆறுமுகம் ஆகியோர் கலந்துு கொண்டனர்.

Continue Reading

மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிட கட்டுமானப் பணி நடைபெறும் இடத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று பார்வையிட்டார்.!!

மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிட கட்டுமானப் பணி நடைபெறும் இடத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று பார்வையிட்டார்.!! சென்னை கடற்கரை சாலை அண்ணா நினைவிடம் அருகே பிரமாண்டமாக கட்டப்பட்டு வரும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிட கட்டுமான பணியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அமைச்சர்களுடன் இன்று பார்வையிட்டார். கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா  மரணமடைந்தார். அதைத் தொடர்ந்து அவரது உடல்  மெரினாவில் எம்.ஜி.ஆர். சமாதி அருகே அடக்கம் செய்யப்பட்டது. […]

Continue Reading